-ல் போட்டுத் தாக்கியது
வெளாட்டு
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
கீழ் தெரியும் ஃபிளாஷில் ஒரு விளையாட்டு உள்ளது. உங்களின் மவுசை நகர்த்தினால் துப்பாக்கி முனையும் நகரும். திடீரென ஒரு ஆக்டோபஸ் கடலில் இருந்து தாவும். துப்பாக்கியால் நச்சென்று சுட்டால் 5 மார்க்கு, இல்லேன்ன ஒரு தடவை தப்பா சூட் பண்ணினால் -2 மார்க்கு. எத்தனை மார்க்கு கிடைக்குதுன்னு நீங்களே டெஸ்டு பண்ணிக்கோங்க. ரீப்பிளே இல்லாததால் பக்கத்தை ரீலோட் பண்ணி திரும்ப விளையாடவும். (விளையாடும் போது சத்தம் வரும்... உஷார்)
இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
இது என்ன புது லொள்ளு ?!! நான் வரலைப்பா வெளாட்டுக்கு.
- ஆத்மன்
பி.கு. நீங்க எவ்ளோ பாயின்ட்ஸ் எடுத்தீங்க? அதை ஃபர்ஸ்ட் சொல்லுங்க.
- ஆத்மன்
பி.கு. நீங்க எவ்ளோ பாயின்ட்ஸ் எடுத்தீங்க? அதை ஃபர்ஸ்ட் சொல்லுங்க.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ