<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

பின் பாகத்தை கடிக்காதே!! (ஒரு பின் விளைவு)

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
தற்செயலாக சிங்கப்பூர் டூடேயை திருப்பிக் கொண்டிருந்த போது இந்த செய்தி என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. சிரிப்பு அடங்க வெகுநேரம் ஆகியது. இது தான் செய்தி.

போஸ்னியா டாப் பாப் ஸ்டாரின் பின்பாகத்தை குதிரை கடித்து விட்டது. பாப் பாடகி ஜானா தன்னுடைய புதிய ஆல்பத்திற்காக வடக்கு போஸ்னியாவில் ஒரிடத்தில் பாடலை வீடியோ பதிவு செய்திருக்கிறார்.

குதிரைக்கு ஊட்டுவதற்கு அவளுடைய பின் பாக்கெட்டில் காரெட்டை வைத்து கொண்டு அங்குமிங்கும் அலைந்திருக்கிறார். அவளுடைய பின்பாகத்தில் காரெட்டை பார்த்த ஒரு குதிரை கேரட்டையும் பின் பாகத்தையும் சேர்த்து வைத்து கடித்துள்ளது. கொடுத்து வைத்த குறும்புக்கார குதிரை.

குதிரைக்கடியை வைத்தியம் பார்ப்பதற்காக ஜானாவை உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு சென்றுருக்கிறார்கள்.

இனி மேல் விலங்குகளுடன் சேர்த்து எந்த பாப் ஆல்பத்தையும் தயாரிப்பதில்லை என்று சபதம் செய்துள்ளார்.

செய்திக்கு இங்கே சொடுக்கவும்.

பல மிருகங்களை வைத்து படம் எடுக்கும் இராம.நாராயணனுக்கு இது மாதிரி ஒன்று நேர மாட்டேங்கிறது. அப்படி நேர்ந்தால் தமிழ் மக்களாவது மிருகவதை படங்களிலிருந்து தப்பிப்பார்களே :-)

(குறிப்பு: வக்கிர புத்தி, தரித்திர புத்தி என்று எதையும் டின் கட்டி விட வேண்டாம். படித்தேன் சிரித்தேன், பகிர்ந்தேன். அவ்வளவு தான்)

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
குதிரை - பின்பக்கத்தை கடித்ததைப்பற்றிய matterக்கு "பின்"னூட்டம் இடலாமா, வேண்டாமா என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன்....ம்ம்ம்!
 
. .
|
U

:-)
 
சமூக நீதி: இதுக்குத்தேன்..வெளியில அப்பட்டமா தெரியுற மாதிரி கமிச்சுகிட்டு அலையக்கூடாது... அப்புறம் எதுனா மிருகம் வந்து கடிச்சு வச்சுரும்....

அட... கேரட்ட சொன்னேங்க ;)

--பாண்டி
 
என்னாப்பா மூர்த்தி& பாண்டியா, யாராச்சிம் சண்டைக்கு வந்திறப் போறாங்க.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->