-ல் போட்டுத் தாக்கியது
திருட்டு காக்கா
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இணைய குழந்தைகளுக்கு ஒரு கதை சொல்ல போறேன். ஒரு காக்கா எங்கிருந்தோ பறந்து வந்திச்சாம். காக்காவுக்கு ஒரே தாகமா இருந்திச்சாம். பாலைவனத்துல ஒரு குடுவையில கொஞ்சூண்டு தண்ணி இருந்திச்சாம். மீதி காக்கா திருட்டு தனமா என்ன பண்ணியது என்பதை ஃப்ளாஷில் பார்த்துக்கோங்க.
(கடைசியில் வரும் "மீண்டும் தொடர" பட்டன் மட்டும் கொஞ்சம் மக்கரா இருக்கு. "மீண்டும் தொடர" பட்டனில் ஒரே இடத்தில் மட்டும் உங்க மவுஸை வைத்து அழுத்தாமல், அங்கே இங்கே என்று அந்த ஏரியாவிலேயே அழுத்திப் பாருங்கள். முதலில் இருந்து ஆரம்பிக்கும். )

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
fyi -- Strange Attractors - An Animation Showcase: "12 animations. 12 animators. 12 insights into their practice and their trade secrets. Experience 12 reasons why Victoria is the Australian centre for independent animation.
Will one of these 12 unique visions be the next to take the world by storm?"
Will one of these 12 unique visions be the next to take the world by storm?"
விஜேய்,
ஃப்லாஷ் என் பையனை மிகவும் கவர்ந்தது. 3 தடவை ரீப்லே செய்து பார்த்தான். கதையையும் விளக்கிச் சொல்லி 'புரிஞ்சுதா'-ன்னான்.
-ஆத்மன்
ஃப்லாஷ் என் பையனை மிகவும் கவர்ந்தது. 3 தடவை ரீப்லே செய்து பார்த்தான். கதையையும் விளக்கிச் சொல்லி 'புரிஞ்சுதா'-ன்னான்.
-ஆத்மன்
சுட்டியை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி பாஸ்டன் பாலா. கொஞ்சம் மேலோட்டம் விட்டேன். நல்ல தகவல்கள் உள்ளன. நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன்.
ஆத்மன், குழந்தைகளுக்கு தானே அது அப்படியே குழந்தைகள் ஃபிளாஷில் சொன்ன கருத்தை மனதில் போட்டுத்தாக்கிகிடத்தும்.
ஆத்மன், குழந்தைகளுக்கு தானே அது அப்படியே குழந்தைகள் ஃபிளாஷில் சொன்ன கருத்தை மனதில் போட்டுத்தாக்கிகிடத்தும்.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ