-ல் போட்டுத் தாக்கியது
தாவுடா தாவுடா
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
சந்திரமுகி ரிலீஸ் ஸ்பெஷல்: சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் குரங்காட்டியாய் நடிக்கிறார். "தேவுடா தேவுடா" பாடல் சிச்சுவேஷனை சொல்றேன்.
பாபா படத்தின் தோல்வியால் மனம் நொந்துக் கொண்டிருந்த ரஜினி சந்திரமுகி படத்தில் குரங்காட்டியாய் நடிப்பதால் அவரை கண்டு பயந்தோடும் குரங்குகளை விரட்டிக் கொண்டு ஓடுகிறார் இப்படி.
அர்ரே அர்ரே அர்ரே....
வீட்டு கூரையின் மேல் ஏறி விட்ட குரங்குகளைப் பார்த்து இப்படி பாடுகிறார்.
தாவுடா தாவுடா இந்த பக்கம் தாவுடா
சூடுடா சூடுடா எங்க பக்கம் சூடுடா
எங்களு கையில்
எல்லாமே பழங்கள் நான் கொஞ்சம் ஏறி வரட்டா?
ரீப்பிட்டு....
இந்த வார்த்தையை பாடலில் கேட்டவுடன் குரங்குகள் எல்லாம் கூரையின் மேல் அந்தர் பல்டி அடிக்கிறது.
இதனால் மனம் மகிழ்ந்த ரஜினி மேலே பாட்டை தொடர்கிறார்
குரங்கெல்லாம் ஒன்று சேர்த்தாலே..ஓ...ஓ..
சொர்க்கம் வரும் இந்த மண் மேலே.... ஓ... ஓ..
தாவுடா தாவுடா இந்த பக்கம் தாவுடா
சூடுடா சூடுடா எங்க பக்கம் சூடுடா
ரிப்பீட்டு
இப்போது இரண்டு தடவை குரங்குகள் பல்டி அடிக்கின்றன.
இப்படியே பாடல் போய் கொண்டிருக்கிறது.
இங்கே குரங்கென்று குறிப்பிட்டது ரசிக கண்மணி மக்களை தான்.
சின்ன வயசுல என்னை எல்லாரும் குரங்கு பயலே என்பார்கள். டீன் ஏஜ்ல என்னைப் பார்த்த பொண்ணுங்க எல்லாம் அந்த குரங்கு மூஞ்சன் பின்னாடி வர்றானான்னு பாருன்னு சொல்லுவாங்க. என்னுடைய மனைவி என்னை திட்டும் போது கவலையாக முகத்தை வைத்திருந்தால் "என்ன குரங்கு மாதிரி மூஞ்சை வச்சிருக்கீங்க?" என்பார்கள். நான் கவலையோடு அதே முஞ்சுடன் "உராங்குட்டான்" என்பேன். கண்ணில் கண்ணீர் முட்ட எதையாவது காரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தால் "என்ன இஞ்சி தின்ன குரங்கு மாதிரி" உட்கார்ந்திருக்கே என்று நண்பர்கள் கேட்பார்கள்.
இந்த தாழ்வு மனப்பான்மையைப் போக்க வேண்டுமென்று நெடுநாள் ஆசை. அதற்கு கிடைத்தது இன்று ஒரு வாய்ப்பு. அதாங்க இன்னும் சற்று நேரத்தில் சிங்கப்பூர் தியேட்டரில் சந்திரமுகி படத்தை சினீக் ப்ரிவியூ பார்க்க ரசிக கண்மணிகளில் ஒருவனாய் தாரை தப்பட்டையோடு 20 பேர்களாக கிளம்பியாச்சு. சூடம் ஏத்துவார்களா என்று தெரியவில்லை. நம்ம ஊர் மாதிரி இல்லாவிட்டாலும் சிங்கப்பூர் இரசிக கண்மணிகளின் குரங்காட்டத்தை காண நானும் ஒரு குரங்காக கிளம்புகிறேன். டாட்டா.......

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
ரஜினி ரசிகக் கண்மணிகளை [என்னையும் உம்மையும் சேர்த்து] குரங்கு என்று சொன்ன உம்மை ஏதாவது குரங்கு வந்து பின்பக்கத்தைக் கடிக்கக் கடவது! :-)
[சாபத்துக்கு ஐடியா உம்ம வலைப் பதிவிலிருந்து தான் கிடைத்தது!]

என்ன பண்றது ஜோ.. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்.
சுபமூகா! மாம்பழத்தை வண்டு கடிச்சா 'வண்டு கடிச்ச மாம்பழ' நல்லாயிருக்குன்னு பெருமையா சொல்லலாம். குரங்கு பின்பாகத்தை கடிச்ச 'குரங்கு கடிச்ச பின்பாகம்' என பெருமையாவா சொல்லிக்க முடியுமா?

அருமயான வலைப்பதிவு. ரஜினி ரசிகர்களை குரங்கு என்றதற்கு. குரங்கு இல்லாம் என்னவாம். ரஜினி படத்த வெள்ளீ விழா கொண்டாட வச்சுரானுங்க. அவங்கள நீங்க குரங்குனு சொன்னது கம்மிதான். உங்களுக்கு தான் எதுவும் இல்லையே. அப்படியே கெட்ட வார்த்தையில் திட்டிருங்க. அப்படியாவது உங்க மனசு சந்தோசபடட்டும்.
நாட்டுல குரங்கு தொல்லை ஜாஸ்தியாப் போச்சு. என்ன பண்ணுரது. ரஜினி ஓட்டுக்கு மட்டும் அல்லாமல் வலைப்பதிவில் Hit ரேட்டை ஏற்ற கூட தேவைப்படுகிறார்
நாட்டுல குரங்கு தொல்லை ஜாஸ்தியாப் போச்சு. என்ன பண்ணுரது. ரஜினி ஓட்டுக்கு மட்டும் அல்லாமல் வலைப்பதிவில் Hit ரேட்டை ஏற்ற கூட தேவைப்படுகிறார்
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ