<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

அரூபம்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
கீழேயிருக்கும் படத்தின் நடுவில் பொடிசாக நான்கு புள்ளிகள் இருக்கின்றன அல்லவா. அதில் உங்கள் கண்ணை வைத்து கவனத்தை 30 செகண்ட் குவியுங்கள். பிறகு கண்களை நகர்த்தி உங்கள் எதிரில் ப்ளெய்ன் அல்லது வெள்ளை சுவர் இருந்தால் அவற்றில் கண்ணை வைத்து சில நொடிகள் மறுபடியும் மறுபடியும் இமைத்து இமைத்து பாருங்கள். அதில் ஓர் உருவம் காண்பீர்கள்.




எப்படியிருக்கு பிரேமானந்தா காத்துல லட்டு எடுத்து கொடுக்கிற மாதிரி இருக்க?

அது யார் உருவம் என்று சொல்லும் சில பேர்களுக்கு ஒரு இலவச சேவை வழங்கப்படும். இலவச சேவை என்னவென்றால் உங்கள் பதிவில் ஒரு வாரத்திற்கு இலவச ஊக்க பின்னூட்டமிடப்படும். :-)

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
Its Jesus Christ
 
விஜய்,
அற்புதமான ஒரு ஜீஸஸ் முகம் தெரிந்தது!
நங்கநல்லூர் ஆஞ்சனேயரின் முகத்தை வரவழைக்க முடியுமா?
தன்யனாவேன் :-)
என்றென்றும் அன்புடன்
பாலா
 
:-) :-)
 
பின்னூட்டத்திற்கு நன்றி நண்பர்களே....

பாலா அஞ்சநேயர் படம் போட இந்த ஜீசஸ் படம் போட்டவரை தான் தேட வேண்டும் :-) ;-)
 
Å¢ƒö,
¯í¸û À¾¢¨Åô À¡÷ìÌõ§À¡§¾ «Ð þ§ÂÍ ±ýÚ ¦¾Ã¢óРŢð¼Ð ±ÉìÌ. ²§¾Ûõ «Õû À¡÷¨Å¡¸ þÕì̧Á¡? :-)
-Å¢ò¡º¡¸Ãý
 
விஜய்,
உங்கள் பதிவைப் பார்க்கும்போதே அது இயேசு என்று தெரிந்து விட்டது எனக்கு. ஏதேனும் அருள் பார்வையாக இருக்குமோ? :-)
-வித்யாசாகரன்
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->