-ல் போட்டுத் தாக்கியது
சந்திரமுகி 'கோழி பறபற' விளையாட்டு
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
சந்திரமுகி படத்தில் 'கோழி பறபற' பாட்டை கேட்டவுடன் நான் சொல்லி கொடுக்கப் போகும் விளையாட்டை மையமாக வைத்து வந்திருக்குமாவென்று தெரியவில்லை. ஆனா சின்ன வயசில என்னோட கேர்ள் பிரண்ட்ஸ்களோட விளையாண்ட 'கோழி பறபற' விளையாட்டை எப்படி மறக்க முடியும் சொல்லுங்கள்.
'கோழி பறபற' விளையாட்டு சின்ன புள்ளைகளுக்கே உரித்தான விளையாட்டென்றாலும் காதலர்களும் தம்பதிகளும் விளையாண்டா நல்லா தான் இருக்கும். அதே மாதிரி சின்ன புள்ளைங்க விளையாடும் இன்னொரு விளையாட்டான 'கிச்சு கிச்சு தாம்பளம் கியாங் கியாங் தாம்பளம்' விளையாட்டின் அடல்ட் வெர்சன் கூட தம்பதியர்களுக்கு ஒத்த விளையாட்டென்று சொல்லுவார்கள். இப்போது அதை பத்தி சொன்னால் இந்த பதிவு மிட்நைட் மசாலா மாதிரி ஆகிவிடும் என்பதால் ஒழுங்கு மரியாதையாக 'கோழி பறபற' விளையாட்டை மட்டும் சொல்லிவிட்டு அப்பீட்டு ஆகிற்றேன்.
கோழி பறபற விளையாட்டு விதிகள் ரொம்ப சிம்பிள். உங்களுக்கு நாலு அஞ்சி கேர்ள் ஃபிரண்டோ இல்ல நாலு அஞ்சி பாய் பிரண்டோ இருந்தாலும் சரி, தம்பதிகளுக்கு நாலு அஞ்சி.... சே... கணவனோ மனைவியோ இருவராக இருந்தாலும் சரி, வட்டமாக ஒருவருக்கொருவர் கையை நீட்டும் அளவுக்கு தூரமாக நின்று கொள்ளுங்கள். இதுக்கு பதில நீங்க சந்திக்கிற இடமோ இல்ல பெட்ரூமோ சின்னதாயிருந்தா உங்கள் உள்ளங்கையை எதில் மேலாவது வைத்து, விரல்களை மட்டும் மேலும் கீழும் ஆட்டும் படி கூட செய்யலாம்.
இந்த டீமில் கேப்டனாக ஒருவர் செயல்பட்டு பறக்கும் இனமாக சொல்லிக் கொண்டு வரவேண்டும். அதாவது 'கோழி, புறா...' இப்படி. கேப்டன் ஒரு பறக்கும் இனத்தை சொன்னவுடன் டீமில் இருப்பவர்கள் 'பறபற' வென்று வாயில் சொல்லிய படி கைகளை பறவையை போல சிறகடிக்க வேண்டும். இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டே வரவேண்டும். ஓரிடத்தில் கேப்டன் சடாரென்று ரேண்டமாக (Random) பறக்காத இனத்தை ஒன்றை திடீரென்று சொல்ல யாராவது 'பறபற' வென சொல்லி கையை பறவையைப் போல ஆட்டினால் அவர் அவுட். ஆட்டையிலிருந்து விலக்கப்படுவார். கடைசி வரை யார் கரெக்டாக கவனத்துடன் செய்கிறார்களோ அவரே வென்றவர்.
ஆனால் கணவன் மனைவிகளுக்கு இந்த விளையாட்டில் ஒரு சின்ன விதிவிலக்கு. பறக்கும் இனமென்று சொன்னேன் இல்லையா? அந்த பறக்கு இனத்தில் கரண்டி, தட்டு, ஸ்பூன், குக்கர் வெயிட், செருப்பு இவற்றையும் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்கள் மனைவிக்கு இந்த விளையாட்டு ஆகாது. எப்படியென்றால் மனைவி கரண்டி என்று சொல்லும் போது நீங்கள் 'பறபற'வென்று கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். இல்லையெனில் உங்கள் கைகள் பறப்பது போல் செய்கை காண்பிப்பதற்கு பதிலாக கரண்டி உண்மையிலே பறக்கும்.
கரண்டி
பறபற
ஸ்பூன்
பறபற
குக்கர் வெயிட்
பறபற
செருப்பு
பறபற
இப்போ நீங்களும் நானும் வெளையாடலாமா? நான் பறக்கும் இனத்தை சொல்லுவேன், நீங்க 'பறபற' வென்று சொல்லி கைய பறவை போல் ஆட்டனும். சரியா?
கோழி
...... பறபற
மைனா
..... பறபற
கொக்கு
..... பறபற
பட்டம்
..... பறபற
சட்டம்
----- பறபற வென்று சொல்லி நீங்கள் கையை ஆட்டினால் நீங்க அவுட் இந்த பதிவை விட்டு வெளியே போகலாம். கெட் அவுட்.
பற்கள்
நறநற

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
குழந்தை பொறந்திருக்கு இப்பதான். மிட்நைட் மசாலா வா...போட்டு தாக்கு ;-)அதுசரி, இன்னமும் மிட்நைட் மசாலா பாக்கறீங்களா...தனியா மடல் போடுங்க, அடல்ட் இந்திய தொலைக்காட்சி நேரங்களை பகிர்ந்துகிறேன்.
விஜய்,
டவுசர் போட்டு பள்ளி சென்றுகொண்டிருந்த காலங்களில் இந்த விளையாட்டு விளையாடிய ஞாபகம் வருகிறது. விளையாட்டு நீங்கள் சொன்ன மாதிரிதான், ஆனால் சின்ன மாற்றம் நான் விளையாடியபோது, பறவாததைப் பறபற என்ற் சொன்னால் பக்கத்தில் அமர்ந்திருக்கும் தோழர், தோழியர் செல்லமாய்த் தொடையில் அடிப்பர்.சில சமயம் ஏதாவது பழைய கோபத்தில் பலமாகவும் அடிப்பதுண்டு. பல தடவை கவனக்குறைவாய் இருந்ததால் அடி வாங்கியிருக்கிறேன் :-(. அதே அடுத்தவர்களை நானும் அடித்திருக்கிறேன் :-).

//பறக்கும் இனமென்று சொன்னேன் இல்லையா? அந்த பறக்கு இனத்தில் கரண்டி, தட்டு, ஸ்பூன், குக்கர் வெயிட், செருப்பு இவற்றையும் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்கள் மனைவிக்கு இந்த விளையாட்டு ஆகாது. எப்படியென்றால் மனைவி கரண்டி என்று சொல்லும் போது நீங்கள் 'பறபற'வென்று கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். இல்லையெனில் உங்கள் கைகள் பறப்பது போல் செய்கை காண்பிப்பதற்கு பதிலாக கரண்டி உண்மையிலே பறக்கும்.//
விஜய், கல்யாணக்கனவில் இருக்கும் நரேனை, தங்கமணியை, என்னை (ஈழநாதன், கார்த்திக் கெதியாய் ஓடிவந்தால் listல் சேர்த்துவிடலாம்) எல்லாம் இப்படி எழுதி, எங்கள் ஆசையில் மண்போடலாமா? இது நியாயந்தானோ? தர்மந்தானோ? பாருங்கள், தங்கமணி எதிர்காலத்துப்பயத்தில் இப்பவே 'பறபற' என்று திருப்ப திருப்ப மனப்பாடஞ்செய்யத்தொடங்கிவிட்டார் :-).

டிசே நான் அந்த லிஸ்டிலிருந்து வெளியெ வந்து விடுகிறேன். கேட்கவே பயமாக இருக்கிறது ஏதோ ஹிட்லிஸ்ட் போல. கொஞ்சம் சமுதாயத்தையும் போட்டு தாக்கலாம்
பெட்ரோல் விலை
... பற பற
வீட்டு வாடகை
... பற பற
செல் பில்
... பற பற
சரவணபவன் இட்லி
... பற பற
இந்தியரூபாயின் மதிப்பு
... பற பற (சாரி, நீங்கள் ஆட்டத்திலிருந்து விலக்கப்படுகிறீர்கள்) என்ன விஜய் கேம் கரிக்டா?

ம்ம்ம்.. என்னையெல்லாம் அந்த காலத்துல புள்ளைங்கலோட வெளயாடவே வுட்டதில்லை.. ஐஸ்பாய், கில்லிதாண்டல், சொட்டாங்கல்லுன்னு சும்பைங்க வெளயாட்டாவே இளமைய தொலச்சிட்டேன்... இத படிச்சா பொகையா வருது... காதுல தான் :)
இந்த பதிவிற்கு பின்னூட்டமிட பறந்து வந்ததால்
நாராயணன்
பறபற
சுபமூகா
பறபற
பாலா
பறபற
தங்கமணி
பறபற
முத்து
பறபற
டி.சே தமிழன்
பறபற
பாண்டியன்
பறபற
இளவஞ்சி
பறபற
அது போக மேட்டரோட சில பறபற
மிட்நைட் மசாலக்கு பறபற
தொடையில் அடிவாங்க பறபற
கல்யாணத்துக்கு பறபற
ஹிட்லிஸ்டில் தப்பிக்க பறபற
இளமையை தொலைத்துவிட்டு பறபற
நானும் இப்ப பறபற
(அவுட்)
நாராயணன்
பறபற
சுபமூகா
பறபற
பாலா
பறபற
தங்கமணி
பறபற
முத்து
பறபற
டி.சே தமிழன்
பறபற
பாண்டியன்
பறபற
இளவஞ்சி
பறபற
அது போக மேட்டரோட சில பறபற
மிட்நைட் மசாலக்கு பறபற
தொடையில் அடிவாங்க பறபற
கல்யாணத்துக்கு பறபற
ஹிட்லிஸ்டில் தப்பிக்க பறபற
இளமையை தொலைத்துவிட்டு பறபற
நானும் இப்ப பறபற
(அவுட்)
அல்வாசிட்டி விசிட்டர் கவுண்ட் - பறபற
//இன்னொரு விளையாட்டான 'கிச்சு கிச்சு தாம்பளம் கியாங் கியாங் தாம்பளம்' விளையாட்டின் அடல்ட் வெர்சன் கூட தம்பதியர்களுக்கு ஒத்த விளையாட்டென்று சொல்லுவார்கள்.//
இதுபத்தி அடுத்த பதிவு அல்வாசிட்டில வந்தா ...
அல்வாசிட்டி விசிட்டர் கவுண்ட் - பறபறபறபற
இதுபத்தி அடுத்த பதிவு அல்வாசிட்டில வரலைன்னா...
ஆட்டத்தை விட்டு அவுட். என்ன சரி தானே?
:-)

கோபி கண்ணா!(உங்கள் பதிவில் உள்ள படத்தை பார்த்தால் அப்படி தான் கூப்பிட தோனுது)
முதல்ல கோழி பறபற பிராக்டிஸ் பண்ணுங்க. அதவிட்டுட்டு கிச்சு கிச்சு தாம்பளம் இப்ப வேண்டாங் கண்ணா.
கோபி போன் பில் பறபற
Take it easy
முதல்ல கோழி பறபற பிராக்டிஸ் பண்ணுங்க. அதவிட்டுட்டு கிச்சு கிச்சு தாம்பளம் இப்ப வேண்டாங் கண்ணா.
கோபி போன் பில் பறபற
Take it easy
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ