-ல் போட்டுத் தாக்கியது
கலீஜ்
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
நைனா! ஊட்ல சொல்லிக்கினியா? சாவு கிராக்கி
மூஞ்சில என் பீச்சாங்கைய வைக்க, யெங்க பாத்து ஒட்ர பேமானி?
கீசிடுவேன் கீசி இஸ்துகின்னு கெடக்கு அபேஸ் அல்லோ அம்பேல் அப்பாலிக்க அப்பீட்டு அரலூசு பிசாத்துகாசு அட்டு பிகரு, பிகிலு அடி. பந்தா கமிச்சா பேஜாரு ஆயிடுவே. தாதாக்கு டப்பு வேணும், இல்லீன்ன தர்ம அடிதான் தொமாரு, டுபுக்கு அட்டு பிகர பாத்து தம் கட்டிக்கின்னியா. புத்சா பைசா கொண்டா பழ்சு காந்திகணக்கு தான், கொல்டி கூதல் பண்ணே இஸ்திக்கின்னு அலைவே, குஜால் பார்ட்டி தாம்பா நீ. இஸ்கூல் புள்ளகிட்ட பேமானி சைக்கிள் கேப்புல டாவு அடிக்கிறியா? இன்னத்துக்கு ஜொல்லு விடுறே கபோதி கடலை வருக்க தெர்யுதில்ல, கயுதே பெர்ய கேடியா? கையேந்தி பவன்ல திங்கிற கம்மனாட்டி கேனையாட்டம் இர்கே. கஸ்மாலம் இங்கே குந்து. என்ன குட்டி சூப்பரா மாம்ஸ் அங்க நின்னுகின்னு பீட்டர் வுடுறே, சல்பேட்டா ரீல் வுடுறியா? பாக்க ரொம்ப சோக்கக்கிறேபா இந்த உதாரெல்லாம் இங்கென வேனாம் வெண்ணய். துன்னுட்டியா?
டேய் மாமா வராண்டா?
.............................................
யாமறிந்த வட்டார மொழிகளிலே மெட்ராஸ் பாஷையும் அருமை. தீடிரென மெட்ராஸ் பாஷை பிய்த்துக் கொண்ட கொட்டியதும் வார்த்தை சேர்ப்புகளால் அர்த்தமற்றதாகியது மேலுள்ளது. மேலே நான் என்ன சொல்லவருகிறேன் என்று தலையை பிய்த்துக் கொள்ள வேண்டாம். ஒரு அர்த்தங்களும் கிடையாது. மெட்ராஸ் பாஷை வார்த்தைகளுக்கு அருஞ்சொற் பொருள் பார்க்க வேண்டுமெனில் இந்த விக்கிபீடியாவை பார்க்கவும்.
இன்னிக்கு சப்புன்னு ஒரு பதிவை போட்டதால் உங்கள் கண்ணுக்கு விருந்தளிக்க கீழே ஒரு சுட்ட ஃபிளாஷ் என் பெயரை போட்டு பெருமையாய் உங்களுக்கு வழங்கிறேன். உங்கள் மவுசை அப்படியும் இப்படியும் பூந்தோட்டத்தில் அசைத்தால் வண்ண வண்ண வண்ணத்துப்பூச்சிகள் சிறகடிக்கும். அப்படியே மவுசை கீழே நகட்டி அங்கிருக்கும் ஸ்டாரில் செல்லமாக ஒரு குத்தும் விட்டுவிட்டு போங்கள்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ