<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

சிகரெட் வாழ்வு

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
சும்மா ஸ்டைலுக்காகவும், வாலிப வயசுல பொண்ணை கவர் பண்றதுக்காகவும் தான் கொள்ளிக்கட்டையை (அதாங்க சிகரெட்) நிறைய பேரு வாயில வைக்கிறானுவோ. கடைசில பாவம் அவங்க நினைச்சாலும் சிகரெட்டை விடமுடியறதுல்ல. சிகரெட்டை தூக்கி போட்டு குறைந்து கொண்டிருக்கிற வாழ்நாளை பிடிக்கலாமே தவிர தமிழ்நாடு கோட்டையை பிடிக்கமுடியாது. இன்னாது படத்துல ரஜினி சிகரெட்டை தூக்கி போட்டாரா?? ஸாரி இந்த விளையாட்டுக்கு நான் வரல மக்கா.

கீழிருக்கும் குட்டி ப்ளாஷ் குறும்படம் உங்களுக்கு உதவலாம். பட்டனை தட்டி குறும்படத்தை பார்த்து அறிவுரைய மனசுக்குள்ளே போட்டு தாக்குங்கடே...








இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
This comment has been removed by a blog administrator.
 
இதுக்கெல்லாம் அசரக் கூடிய ஆட்களா நம்மாளுங்க?! ஊதற சங்கை ஊதி வச்சுட்டீங்க, கேக்கறவங்க கேக்கட்டும்.
 
கலக்குறே மாமே!!
 
நன்றி இராதாகிருஷ்ணன்,அனானி.

இராதாகிருஷ்ணன், நம்ம என்ன சங்கை ஊதுறது? ஊதியே ஊதியே புகைக்கிறவர்கள் அவர்களுக்கே அவர்கள் சங்கு ஊதி கொள்கிறார்களே? சிங்கப்பூரில் சிகரெட் பாக்கெட்டின் மேல் புகைப்பவரை பயமுறுத்திவதற்காக ப்ரெய்ன் டியூமர் வந்த் மூளையையும், தாய் புகைத்ததால் குறை பிரசவ குழந்தையையும்,கேன்சர் வந்த இருதயத்தையும், செத்து கொண்டிருக்கும் ஒருவரின் போட்டோ இப்படி பலவிதமான போட்டோ போட்டிருப்பார்கள். அதையெல்லாம் பார்த்து திருந்தாதவங்க, இப்படி சொன்னாலும் திருத்துறது கஷ்டம். ஏதோ என்னால முடிஞ்சது....
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->