<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

சில பயனுள்ள தகவல்கள்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
சீன புத்தாண்டை முன்னிட்டு சிங்கப்பூர்ல 2 நாள் லீவாகி போயிட்டதுனால தலைகால் புரியாம ஆடிக்கிட்டுருந்தேன். இணையம் பக்கமும் அதிகம் வரமுடியல. ஆனா நாள் என்னமோ பிஸியாகத் தான் போயிகிட்டு இருக்கு. நிறைய படங்கள் பார்ப்பதும், வாசிப்புமாகப் போகிறது. கீழ்கண்ட படங்கள் வரிசையில் நிற்கிறது.

1. குரோசாவாவின் 'Red Beard' (பார்த்தாச்சி-அருமையான படம்)
2. ஜீன் ரினாயரின் 'The rules of the game' பிரஞ்சு படம் (பார்த்துக் கொண்டிருக்கிறேன்)
3. தாய்லாந்து படமான 'Bangkok Dangerous' (குப்பை படம் - பார்த்தாச்சி)
4. தமிழில் பாரதி (பார்க்கனும்)
5. குரோசாவாவின் 'The seven samurai' (பார்க்கனும்)

வாசிப்பில் இருக்கும் புத்தகங்கள்

1. 'ஏழாவது முத்திரை' - விரிவாக்கம் கீழே
2. சோவின் 'எங்கே பிராமணன்'
3. மாக்ஸிம் கார்க்கியின் 'தாய்' (தமிழில்)

'ஏழாவது முத்திரை'

தமிழ் பாம்பு சாவை பற்றிய விளக்கும் இருபடங்களை அவர் பதிப்பில் கொடுத்திருந்தார். அவற்றில் ஒன்று 'The seventh Seal' என்ற சுவீடன் நாட்டுப் படம். இங்மார் பெர்க்மானால் இயக்கப்பட்டது. அந்த படத்தின் கதை வசனம் புத்தகமாக வெளிவந்திருந்தது. 'தமிழினி' பதிப்பகத்தில் வெளி வந்த அந்த புத்தகத்தை 'வெங்கட் சாமிநாதன்' தமிழில் மொழி பெயர்த்திருந்தார். முடிந்தால் மரணம் பற்றிய வசனங்களை வரும் பதிவில் முடிந்தால் பதிகிறேன். படம் பார்த்துவிட்டு வசனம் படித்துக் கொண்டே படத்தை அசைப்போடுவதும் தனி இன்பம் தான்.

திருவள்ளுவர் கதையை வெளியிட்டவுடன் எந்த புத்தகத்திலிருந்து எடுத்தீர்கள் என்று கேட்டு நண்பர்கள் பின்னூட்டமிட்டுருந்தார்கள். இதோ அந்த புத்தகத்தைப் பற்றிய, புத்தக விவரம்...

"தமிழ்மறை திருக்குறள், தமிழ் பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி" இது புத்தகத்தின் பெயர், வெளியூடு ; A Publication of International Tamil Language foundation"

Published by:
International Tamil language Foundation
8417 Autumn Drive, Woodbridge
Illionis 60517, USA
Web: www.kural.org
Email: thiru@kural.org

Ph: 630-985-3141 / Fax: 630-985-3199
புத்தகத்தின் விலை : $19.95

அப்படியே சைக்கிள் இடைவெளியில கீழ்கண்ட ப்ளாஷ் அனிமேஷனும் போட்டாச்சி... சந்தோஷமா இருங்க....









இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->