-ல் போட்டுத் தாக்கியது
டிஷ்யூம்... டிஷ்யூம்...
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
பொம்மை படம் போட ரொம்ப இஷ்டம் தான். ஆனா அதை கொஞ்சம் அசைவுக் கொடுத்து பார்க்கும் போது கில்மாவா தான் இருக்கும். ஒரு ஃபைட்டு சீக்குவன்ஸ் பார்க்க போறீங்க. உங்ககிட்ட ப்ளாஷ் பிளேயர் இருந்த மட்டுமே பார்க்க முடியும். படத்தில கொஞ்சம் இரத்தம் வரும்னால PG13 ரேட்டிங்ல இருக்குது. உங்க குழந்தைங்களை தனியா இந்தப் படத்தை பார்க்க விடாதீங்க.
டயல்-அப் மக்களே மன்னிச்சிருங்க. லோட் ஆகும் போது படம் விட்டு விட்டு மெதுவா தான் வரும்.
எல்லாரும் இன்பமாக இருக்க வைப்பதை தவிர யாம் ஒன்றும் அறியேன் பராபரமே. என்ஜாய் பண்ணுங்க. கீழுள்ள அசையும் படத்தில் 'ஆரம்பி' பொத்தானை அழுத்தி படம் பார்க்க ஆரம்பிக்கவும்.
கவனம்: ***கீழ்காணப் போகும் படத்தில் ஒலி இருக்கிறது. 'திடுக்'கிடலைத் தவிர்க்க உங்கள் ஒலிபெருக்கியில் ஒலியின் அளவைக் குறைத்து வையுங்கள்***

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
As a beginner of using flash myself, your job is neat and convincing. Do you use Shape tweening also or only motion?
பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி.
சுரேஷ், நானும் ஃபிளாஷ்ல பிஸ்து எல்லாம் இல்ல. அது என்னோட புரொஃபஷனலுமில்ல. சும்ம பொம்மைப் படம் போடுறது ரொம்பப் பிடிக்கும். ஹாபியா கத்துக்கிட்டது தான்.Open source-களாக ஃபிளாஷ் நெட் நிறைய தூவிக் கிடக்கு. ஓபன் சோர்சில் கிடைக்கும் மூலத்தை கஷ்டமைஸ் பண்ணிக் கொள்வேன். நீங்கள் காணும் படத்தின் கான்சப்ட் கூட ஒபன் சோர்சில் கிடைத்தது. நீங்க கேட்ட கேள்விக்கு வர்றேன்.
உதைக்கும் கால்கள் மட்டும் Shape tweening பயன்படுத்துயுள்ளேன். மற்றபடி Frame animation-ம், motion tweening-ம் தான் அதிகம் பயன்படுத்தியுள்ளேன். நான் ஒன்றும் ஓவியகலைஞனல்ல. அதனால் cartoon symbol-களை SWF decompiler மூலம் மற்றவத்திலிருந்து திருடி என் டேஸ்ட் மற்றும் என் கற்பனைக்கு ஏற்ற மாதிரி காட்சிகளை, திருடிய கேரக்டர்களைக் கொண்டு மாற்றியமைப்பேன். படம் அழகாக வரையத் தெரியாதா குறையைத் தவிர ஃப்ளாசில் புரோகிராமிங் நிறையவே தெரியும்.

xiaoxiaomovie.com -ல் stick man fights -8 versions-ம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதிலிருந்து சுட்டதுதானா?
சித்ரன், எங்கே சுட்டேங்குறது பரம ரகசியம். ஆன நீங்க சொன்ன லிங்க்-ல இருந்து இல்ல. தொழில் ரகசியமில்ல... எப்படி சொல்வோம் நாங்க....
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ