<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

30-க்கு மேல்-- சில விளக்கங்கள் (தேவை)

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
என்னுடைய முந்தைய பதிவில் என்ன தவறு இருக்கிறதென எனக்கு தெரியவில்லை. பெரியவர்கள் கொஞ்சம் எங்கே தவறு என்று சொன்னால் திருத்திக் கொள்வேன். நான் அந்த பதிவின் மூலம் சமூகத்தில் உள்ளதாக கருதப்படும் ஆணாதிக்கத்தையும், உண்மையில் பிரச்சனைகளாக உள்ள வரதட்சணை, ஜாதீய பிரச்சனைகளைப் பற்றி நான் பேச வரவில்லை. நான் சொல்ல வந்த கருத்து "லேட்டாக 30 வய்துக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள நினைப்பவர்களுக்கு, கருதரிப்பதில் சில பிரச்சனைகள் வரும்" என்று தான் சொல்ல வந்தேன். அதற்காக லேட்டாக திருமணம் புரிந்து லேட்டாக குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைக்கும் எல்லாருக்கும் பிரச்சனை வருகிறது என்றும் சொல்ல வரவில்லை. வரும் பிரச்சனைகளை தெரிந்துக் கொண்டவர்கள் மிக குறைவு என்று சொல்ல வந்தேன். வந்த சில பின்னூட்டங்கள் பொறுப்பற்று பரபரப்பை கூட்டாதீர்கள் என்று வன்மையாக கண்டிக்கின்றன. நான் பதிவில் செய்த ஒரே குறையாக எனக்குத் தெரிவது அறிவியல் மருத்துவ ஆதாரமாக விளக்கவில்லை.

திரும்ப சொல்கிறேன் வயதாகும் போது குழந்தைப் பிறப்பு விகிதம் குறைவது வயது மட்டுமே காரணமாக இருக்கமுடியாத பட்சத்தில் வயதும் மிக முக்கிய காரணியாக அமைகிறது. அதை விளக்க சில உரல்களை கீழே கொடுக்கிறேன்.

http://www.marchofdimes.com/professionals/681_1155.asp

http://curezone.com/art/read.asp?ID=140&db=1&C0=1

http://www.yourbabytoday.com/pregnancy/
preg_conception/perimenopause.html


http://www.dhyansanjivani.org
/why_you_mayhavetrouble.asp


http://www.familydoctor.co.uk/htdocs
/INFERTILITY/INFERTILITY_specimen.html



திருமணத்திற்கு தடையாக உள்ளது ஆணாதிக்கமா(???), இல்லை சமூக கொடுமைகளா என்பதை மெதுவாகவே பிறிதொரு நாளில் பேசலாம். நான் சொல்லவரும் கருத்து அதுவல்ல.

நான் அந்த பதிவில் எங்கே தவறு செய்தேன் என்பதை யாராவது சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன்.


இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
விஜய் உங்கள் கருத்தை குறைசொல்லவில்லை. அது அறிவியல் சார்ந்ததல்ல என்று சுட்டிக்காட்டவே விரும்பினேன்.

மேலும் இப்போது எனக்கு தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதனால் தான் என்னுடைய பின்னுாட்டத்தில் நான் சந்தேகத்திற்கிடமாக கருதிய வரிகளை சுட்டிக்காட்டி என் கருத்தை தெரிவிக்கவியலவில்லை. நாளை தான் கடைசித் தேர்வு. நாளை மறுநாள் இதைப்பற்றி தெளிவாக விவாதிக்கிறேன்.
 
பரவாயில்லை நண்பரே. பரீட்சை நல்ல பண்ணுங்க. என் வாழ்த்துக்கள். மெதுவாகவே விளக்குங்கள் நண்பரே.
 
Some of your sources/references may be less than credible. Here is a good guide to finding and evaluating health information on the Web -- http://www.mlanet.org/resources/userguide.html

-- Sunil K
 
Thanks sunil
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->