-ல் போட்டுத் தாக்கியது
பிஸ்தா? பாதாம்?
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
'நக்கீரன்' பழைய இதழ் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தேன். விஜெயந்திரர் கைது செய்யப்பட்டதை பற்றிய கவரேஜ் ஒன்று இருந்தது. செல்பேசியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் கட்டுரை இருந்தது. முக்கிய வரிகளில் ஒன்றாக 'நெய்யில் ஊறிய பாதாம், பிஸ்தா, மற்றும் திக்கான பாதாம் பால் சிறையின் வாசலில் வந்து இறங்கியதாம் விஜெயேந்திரர்க்காக, பிறகு சிறை அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டார்களாம். அடுத்ததாக கைது செய்ய சென்ற காவல் துறை அதிகாரிக்கும் அங்குள்ளவர்களுக்கும் நடந்த சில உரையாடல்களை இங்கே பதிகிறேன். கட்டுரைக்காக நக்கீரன் நெய்யில் ஊறிய பாதாமாக இந்த உரையாடல்களை தூவினார்களா என்று தெரியாது.
விஜெயந்திரரைக் கைது செய்ய பூஜை அறையின் வாசலில் நின்றுக் கொண்டிருந்த பிரேம் குமாரிடம் மடத்தின் பக்தர் ஒருவர் கேட்கிறார்
"பெரியவாள கைது பண்ணதால தானே சுனாமி வந்திச்சி. இப்போ சின்ன பெரியவாளையும் கைது பண்றேளே?"
பிரேம் குமார் " கொலைத் தொடர்பா இவரையும் ஏன் கைது பண்ணலேன்னு தான் சுனாமி வந்திச்சி"
விஜயெந்திரரை கைது செய்துக் கொண்டுவந்த பிரேம் குமாரிடம் கூட்டத்தில் நின்ற ஒரு மாமி கேட்டார்களாம் "இப்படி ஆச்சாரமான மடத்தில புகுந்து பெரியவாள்களைக் கைது பண்றேளா. இது தெய்வத்துக்கு அடுக்குமா?"
பிரேம்குமார் "சாமி இருக்கிற கோவில்ல வச்சி சங்கராமனை கொன்னாங்களே. அது மட்டும் தெய்வத்துக்கு அடுக்குமா?"

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
பரம சிவன் கழுத்தில் இருந்த பாம்பு என்ன வேண்டுமானலும் கருடனிடம் பேசும், ஆனால் பாம்பு கீழே இறங்கி வந்தவுடன் கருடன் பேசும் போது பாம்பு ஜென்மத்திற்கும் திரும்பி பேச முடியாது.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ