<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

காதல் பசி

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
"காதல் இனிமையானது
நினைக்க நினைக்க நாவூறும்
காதலில் ஊடல் ஊறுகாய் மாதிரி
முதலில் புளிக்கும்
காதல் ஒரு வெங்காயம் மாதிரி
உரிக்க உரிக்க சந்தோஷம்
உரிக்கும் போது கண்ணீர் வரும்
பழையக் காதல் கசக்கும்
புதியக் காதலில் பழைய காதலின்
நினைவுகள் உப்புப் போல் கரிக்கும்
பிறகு சுவைக்கும்......
.............."

இல்லத்து அரசி: "ஏங்க! இப்படி மத்தியானச் சாப்பாட்டை நினைச்சிக் கிட்டு இருந்தா எப்படி?. உங்களுக்கு ரொம்ப பசிக்குதுன்னு நினைக்கிறேன். வாங்க சீக்கிரமாவே சாப்பிட்டுரலாம். பசி நேரத்தில கவிதை(????) எழுதாதீங்க எழுதாதீங்கன்னு எத்தனை தடவைச் சொல்ல.... ம்...."

??*#@??

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->