<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

நாள் குறிசாச்சி

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
சிங்கப்பூரில் வேலைக்கு வரும் அயல்நாட்டவர்கள் எம்ப்ளாயிமென்ட் பாஸ்(EP) என்பதை கட்டாயம் எடுத்தாக வேண்டும். முதன் முதலின் என் EP-யை வாங்கிய உடன் மயங்கி விழுந்துவிட்டேன். பிறந்த தேதி போட்டிருந்தார்கள்.OK. அதுக்கு பக்கத்திலேயே "Date of Expiry" என்று எனக்கு நாளும் குறித்திருந்தார்கள். தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்த சிங்கப்பூர் மனிதவள அமைச்சு மக்களிடம் அந்த தேதியை குறிப்பிட்டு என்ன இது என்று கேட்டேன். அவர்கள் இந்த தேதி உன் பணி சிங்கப்பூரில் முடிவடையும் தேதியை குறிக்கிறது என்றார்கள். ஐய்யோ என் பணி சிங்கப்பூரில் தான் முடிவடைய வேண்டுமா? என் தாய் மண்ணை எப்போது நான் பார்ப்பது?" என்று தள்ளாடியபடியே வெளியே வந்தேன்.

(சிங்கப்பூர் மக்கள் யாராவது EP யுடன் இருந்தால் உங்கள் பணி முடியும் தேதியை உறுதிச் செய்துக் கொள்ளுங்கள். சிங்கப்பூரில் நிரந்தரவாசிகளுக்கு மட்டும் நிரந்தர பணியிருக்குமென நினைக்கிறேன்)

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
நன்றி மூர்த்தி. எனக்கும் முதலில் படத்தை வெளியிடுவது தவறென்று தான் உறுத்திக்கொண்டிருந்தது. உணர்த்தியமைக்கு நன்றி. படத்தை எடுத்து விட்டேன்.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->