<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

ஒப்பேத்தல்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இன்று கொஞ்சம் பிஸியாகி விட்டதால் ஒரு அருமையான ப்ளாஸ் கிராபிக்ஸ் உடன் அப்பீட்டு ஆகிற்றேன். நாளை வாரயிறுதி மூடுடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.

கீழிருக்கும் ப்ளாஸ் படத்தில் மவுஸை நகர்த்தினால் கூடவே மெழுகுவர்த்தியும் நகரும். மெழுகுவர்த்தியை முட்டைக்கு பின்னால் வைத்து படைப்பின் அற்புதத்தை உணருங்கள். கொஞ்சம் நேரம் அப்படியே மெழுகுவர்த்தியை முட்டைக்கு பின்னால் பிடித்திருந்தால் ஒரு அதிசயத்தை காண்பீர்கள். கண்டுபிடி கண்ணா கண்டுபிடி.









நாளை சந்திப்போமா?

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
டைனோசர் முட்டையை முன்வைத்து

டைனோசர் முட்டையில் ஆம்லெட் போட்டால் எத்தனை பேர் சாப்பிட முடியும் ? ஆஃப் பாயில் போட முடியுமா ? முட்டை பிரியாணியில் பிரியாணியை விட முட்டை துண்டுகள் அதிகமாக இருக்குமா ? அவிச்ச முட்டை, அல்சா மாலில், சாண்ட்விச்சுக்கு நடுவில் தொட்டு கொள்வது போல் இருக்க வேண்டுமென்றால், எவ்வளவு பெரிய ப்ரெட் துண்டு தேவைப்படும் ? ;-)

இன்னா விஜய், ஒரே ப்ளாஷ் ஆக்சன் ஸ்கிரிப்ட் ஜிகினாவா இருக்கு. போட்டு தாக்கு
 
இன்னாது இது? யாரு நீங்க பண்ணதா?
 
ஐரோப்பாவையும், இத்தாலியையும் ஒப்பிடும் வகையில் ஒரு அருமையான ஃபிளாஷ் இருக்கிறது. இந்த தொடர்பில் போய் பாருங்கள். ரொம்ப புத்திசாலித் தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

http://www.lifeinitaly.com/flash/
 
எனக்கு இத்தாலி பத்தி தெரியாது. ஆனா இந்தியாக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு அந்த Flash :)
 
முட்டை சூப்பர் விஜய். என்ன ஃபிளாஸில் இறங்கி விட்டிற்களா?
 
நன்றி நண்பர்களே.

இளவஞ்சி, நீங்க சொல்வது உண்மை. நானும் கவனித்தேன் அந்த ப்ளாஷ் பார்க்கும் போதே.

கங்கா, நரேன் சொன்ன மாதிரி சொல்லனும்னா எனக்கு முட்டை போட தெரியாது. ஆனா ஆம்லேட் நல்லவே போடுவேன். அதாவது எனக்கு படம் போட தெரியாது. ஆனா யாராச்சிம் படம் போட்டு தந்த என் கைவணத்தில் என் இஷ்டத்துக்கு மாத்தி ப்ளாஷ்ல போட முடியும். மேலுள்ள படத்தின் மூலம் என்னுடையதல்ல. நாம எப்போதும் திரைக்கதை வசனம் தான். :-)
 
லேட்டா வந்தாலும்
லேட்டஸ்ட்டுனு 'படம்' காட்ட என்னால
முடியாது
(கோவிச்சிக்காதீங்க ரஜினி
ராம்கி). ஆனா சந்தேகம்
எழுப்ப முடியும்.
நரேன்... முடடைக்குள்ள
டைனாஸர்னு பீதி கலப்பறாரு! கோழி
குஞ்சு கூட
இப்படித்தான் இருக்கும்னு
நினைக்றேன்.

அது சரி! நம்ம
பிளாக்கர்ல
மாட்டாஸ்ப்த்திரி (;-0)
டாக்டர் யாரும் இல்லையா?
கேட்டுடலாமே! மனுஷ
டாக்டர் ஒருத்தரை நான்
கூப்புடுக்கிட்டு இருக்கேன்.
மாட்ட மாட்டேங்கிறாரு
மனுஷன்.

அப்புறம்... அந்த இத்தாலி
ப்ளேஷ் பத்தி.... கமெண்ட்
நிஜந்தான்னாலும்
தன்மானம் தடுக்குது!
(நேத்துதான் மளிகை சாமானோட
வாங்கியாந்தேன். அதனால்
நிறைய ஸ்டாக் இருக்கு. காலி
பண்ணனும் இல்லையா?) எனவே,
இளவஞ்சி...
அல்வாசிட்டி... நீங்க ரெண்டு
பேரும் மன்னிப்பு
கேக்கணும். கேக்காட்டி,
ஆள் அனுப்புவேன்... அடுத்து
ஆட்டோ அனுப்புவேன்...
அதுவும் முடியாட்டி,
நேர்ல வருவேன், கை
கொடுக்கறதுக்கு! - சந்திரன்.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->