-ல் போட்டுத் தாக்கியது
தேசிய கீதம்
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
காத்து வாக்கில காதில விழுந்தது....
பொது மக்கள்: தேசிய கீதத்துல 'சிந்து' என்கிற வார்த்தையை நீக்க சொல்லி உச்ச நீதி மன்றத்தில மனு போட்டிருக்காங்களே, அந்த வார்த்தைய நீக்கிருவாங்கல்ல?
(தமிழ்) மொழி தீவிரவாதி: பல ஆண்டுகளாக ஆங்கிலேயனுக்கு அடிமைப் பட்ட நாங்கள், இப்போது இந்திக்கும், பிறமொழிக்கும் அடிமைப் பட்டிருக்கிறோம். திராவிடம் தான் இந்தியா. இங்கே ஆரியனுக்கு இடமில்லை. முதலில் அந்நிய மொழி வங்கத்தில் இருக்கும் தேசிய கீதத்தை தமிழில் மாற்ற வேண்டும். அப்புறம் சிந்து வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம்.
மக்கள் கமெண்ட்: இப்படி பேசி பேசியே இவங்களும் உருப்பட மாட்டாங்க. நம்ம நாட்டையும் உருப்பட விடமாட்டனுங்க.
என் இனிய தமிழ் மக்களே, போன வெள்ளி இரவு உயிரை விட்டுருந்த என் கம்ப்யூட்டரை நேற்று இரவு தான் உயிரை வாங்கி கொடுக்க முடிந்தது. அதனால் உயிருக்கும் உயிரான தமிழ் நெஞ்சங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
மீண்டும் மீண்டும் பிளேடு..... (தொடரும்)

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ