<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

Pattern search மகிமை

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
சில நாள் முன்பு நண்பர் ஒருவர் மெனக்கெட்டு "மூளையின் அற்புத ஆற்றல்" என்று ஒன்றை மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். மூளை எப்போதும் அதனுள் எதையும் ஒரு Pattern-னாகத் தான் பதிந்துக் கொள்ளும் எனவும், ஏதாவது பரிச்சயமான ஒன்றாக உங்களுக்கு தோன்றுமென்றால் அது பதிந்த Pattern-க்குள் அதை தேடுகிறது என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். அதைப் பற்றி ஆராய்ச்சி எல்லாம் செய்தது கிடையாது. நண்பர் அனுப்பியது என்னவென்றால் கீழேயுள்ள ஆங்கில வாக்கியத்தைப் பார்க்கவும். அதில் முதல் எழுத்து மட்டுமே சரியாக அந்த இடத்தில் இருக்க, மற்ற எழுத்துக்கள் எல்லாம் இடம்பெயர்ந்து, இடமாறி இருக்கின்றன. இருப்பினும் உங்களால் படிக்க முடியுமாம். முயன்று பாருங்களேன். எல்லாம் மூளை செய்யும் Pattern search மகிமை என்கிறார்கள்.

"Hlleo!! I cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg .The phaonmneal pweor of the hmuan mnid .Aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it deosn't mttaer inwaht oredr the ltteers in a wrod are, the olny iprmoatnt tihng is taht the frist and lsat ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it wouthit a porbelm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Amzanig huh? yaeh and I awlyas thought slpeling was ipmorantt! chrees."

இது எந்த அளவு உண்மை? ஆங்கிலம் சரி. சொல்வது நம்ப முடிகிறது. தமிழில் பார்க்கலாம்....

"நபம் முவிலைடியல் உக்ககுளுங் ஏதுவதா தோறனுகிதா, தெந்தாரில் சொவுலல்ம்"

ஆங்கில எளிதில் படிக்க முடிந்த அளவுக்கு படிக்க முடியவில்லை.. Pattern search வேலை செய்யலையா?.... ஏன் அது?

மூளை இருந்த மட்டுமே இது சாத்தியமுன்னு சொல்லாதீங்க.



இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
விஜய்,

முதல் மற்றும் கடைசி எழுத்துக்கள் சரியாக இருக்க வேண்டும்.

தத்னிமிதழ் உபட்ட அத்னைது மொலுளிகழிம் இபப்டி பக்டிக முவடிது சாயதித்மே

:-)
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->