-ல் போட்டுத் தாக்கியது
சங்கீத கச்சேரிகள்
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
செய்தி : "சுனாமி தாக்குதலால் உலகமே கவலையும், சோகத்திலும் ஆழ்ந்துள்ள நிலையில் சென்னையில் உள்ள சபாக்களில் டிசம்பர் மாத ஸ்பெஷல் கர்நாடக இசைக் கச்சேரிகள் ஒரு ஷோ கூட தவறாமல் மிக விமரிசையாக நடந்து வருகின்றன"
சங்கீத ஜனம் : "அபிஷ்டு அபிஷ்டு மக்கள் அழிஞ்சா என்ன? கலை அழியக் கூடாதுன்னோ.... இசை சேவையே இறை சேவை. கேட்டேளா! இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடைய ஒரு ராகம் பாடினா போச்சுன்னா"
வெகு ஜனம்: ரோமாபுரி எறியும் போது பிடில் வாசிக்கும் சீசர்கள் இந்த பாகவதர்கள்.
சில ஜனம்: திருந்த மாட்டானுங்க. திரும்ப திரும்ப எதையாவது குறை சொல்லிக்கிட்டு......
செய்தி ஆதாரம்: http://www.thatstamil.com/news/2004/12/30/karnataka.html

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
ஏன்டா விசயகுமார் அம்பி, ஏன்டா நோக்கு எங்களவானா ஒரு இது ? அது என்னா சங்கீத கச்சேரி பண்ணா எங்களுக்கு எல்லாம் துக்கமில்லைனு அர்த்தமா ? நாங்களும் அஞ்சலி பண்ணிண்டு தான் கச்சேரியை ஆரம்பிச்சோம்.. ஆமா, நீ மட்டும் என்னா ? ஒரு வாரம் வேலைக்கு போகமா துக்கம் அனுச்சரிச்சாயா ? இல்லை யாரு தான் அனுசரிச்சா சொல்லு ? எல்லாரும் வேலையை செய்யஞ்சாதான் அபிஷ்ட்டு அவாளுக்கு (பண) உதவி பண்ண முடியும்.. அவா அவா வேலை, அவா அவா சுழ்நிலையை போறுத்துடா அம்பி...
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ