<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

ரியாக்சன் (Reactions)

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
திருவல்லிக்கேணியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர்

"பெரியவாவை உள்ள வச்சாங்க. பால பெரியவாவை விசாரணைக்கு கூப்பிட்டனுப்பிச்சாங்க. இப்ப என்னாச்சி? இயற்கையே பொங்கிடுச்சி. இதெல்லாம் தெய்வ குத்தம் இல்லையான்னோ..."

கடல் சீற்றத்தால் தன் உடமைகளை எடுத்துக் கொண்டு ஓடிய ஒருவர்

"யோவ் வாய மூடுயா! அயோத்திகுப்பம் ராசமணியையும் கொலை குத்தத்துக்காக காலையிலே 6 மணிக்கு அரஸ்ட் செஞ்சாங்க. அவரு எங்க குப்பத்துக்கே தெய்வம் மாதிரி. அப்படி பார்த்தா இது தெய்வ குத்தம் தான்யா..." என்று தன் ஓட்டத்தை தொடர்ந்தார்.

சீறிய கடல் அலையும் மக்களின் உயிரைச் சுரண்டயிருக்க......

மீட்பு பணியை பார்த்துக் கொண்டிருந்த அந்த அமைச்சருக்கு முதலமைச்சரின் அறிவிப்பைக் கேட்டு மனசு சந்தோஷத்தால் துள்ளியது. அந்த அறிவிப்பு "இறந்த குடும்பங்களுக்கு 1 லட்சம் நிவாரண நிதி அளிக்க ஏற்பாடு"

ரியாக்ஷ்ன்கள் பலவிதம்

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->