<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

என்றென்றும் குப்பை

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
எம்.ஜி.ஆர் அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் அனைவரும் ரொம்ப ரொக்கமா? திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியலில் இருந்து ஒரு வைர வேல் காணாமல் போயிருக்கிறது. அதே சமயம் சுப்பிரமணி என்னும் அதிகாரியும் தற்கொலைச் செய்துக் கொண்டார். இது கொலையா தற்கொலையா என்ற சந்தேகம் நிரம்ப உள்ளது.

சிலகாலமாகவே எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் உள்ள அறநிலையத் துறை அமைச்சர் மாறுவேடத்தில் உண்டியலைச் சுற்றி வந்ததாக தெரிகிறது. மேலும் சுப்பிரமணி ஒரு நேர்மையான அதிகாரி. துணிவுள்ள அவர் ஒருகாலும் தற்கொலைச் செய்துக் கொள்ள மாட்டார்.

அறநிலையத் துறை அமைச்சாரக இருக்கும் ஆர்.எம்.வீரப்பனை நோக்கித் தான் சந்தேகக் கணைகள் பாய்கிறது. அமைச்சரான அவர் ஏன் மாறுவேடத்தில் உண்டியலைச் சுற்றி அலைய வேண்டும். இது எதிர்கட்சி தலைவர் கருணாநிதிக்கு தெரிந்து அவர் போரட்டத்தில் குதிப்பாரென தெரிகிறது.......

அய்யோ..... சாரி சாரி.... ரொம்ப பழைய அரசியலப் பத்தி எழுதி விட்டேனோ? அரசியலப் பத்தி எழுதுனும்னா அதை பின் நோக்கி பாக்கனும்னு சொன்னாங்க. அப்படி பின் நோக்கிப் பார்த்ததுல ஞாபகம் தெரிஞ்ச நாள் முதல இருந்த அரசியல்...

சரி சரி உங்களுக்கு ஏதாவது வேற வேலையிருந்தா போயி பாருங்க, சும்மா என்ன சொல்ல வரேன்னு கணனியைப் பார்த்துட்டு நிக்காதிங்க....

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->