<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

இயற்கையின் மறுமுகம்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
மனது கனக்கிறது.

கடற்கரை கிராமங்கள் எங்கு பார்த்தாலும் மரண ஓலம். சில கிராமங்களை அலைகள் சுத்தமாக துடைத்து விட்டு சென்றது. கொத்து கொத்தாக இறந்த உடல்களை மருத்துவமனைக்கு கொண்டு வருவதைக் காண முடியவில்லை. கண்கள் என்னை அறியாமல் கண்ணீர் சொரிகிறது. இயற்கையின் சீற்றம் எவ்வளவு வலியது. கொடுமையானது. சென்னையில் லேசான நில அதிர்வுடன் ஆரம்பித்த இயற்கையின் அட்டகாசம் 8:30 மணி அளவில் எல்லை மீறி தமிழக கடற்கரை ஓரத்தை சுத்தமாகத் துடைத்துக் கொண்டு போனது. இயற்கையின் விளையாடல் நம் நேச நாடுகளான இலங்கை, பங்காள தேஷ், இந்தோனேஷியாவையும் உலுக்கியிருக்கிறது.

இயல்பாக விடிந்த எனக்கு மன வலியுடன் ஒவ்வொரு நிமிடமும் நகர்கிறது. இறந்த ஆத்மாக்கள் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->