-ல் போட்டுத் தாக்கியது
பூசை
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
வழக்கம் போல கோயிலில் பூசாரி எதோ மந்திரம் சொல்வதும் கும்பிடும் கூட்டத்தைப் பார்ப்பதுமாய் இருந்தார். பூசாரியின் தலையாட்டத்தைத் தான் சேவித்துக் கொண்டிருந்தேன். எதைத் தான் நினைக்கிறார் அந்தப் பூசாரி....
"ஓம் பூர்பு வஷ்விய... (மனசுக்குள்)கூட்டம் இன்னிக்கி கம்மியா இருக்கேயே....
தத் ஸ்விதுர் வரேணியம்... (மனசுக்குள்)அப்பன்ன இன்னிக்கி கமிஷன் கம்மிய கிடைக்கும்யா....
பார்கோ தேவஸ்ய தீமகி... (மனசுக்குள்) எல்லாரும் தட்ஷணை தாராளமா போடுங்கைய்யா.....
தியோ யோனா ப்ரசோத யாத்... (மனசுக்குள்)பைசா பார்த்து ரொம்ப நாளாச்சி...."
கற்பூர தட்டை ஏந்திக் கொண்டு பூசாரி வந்தார்.
போன வாரம் கேட்ட மாதிரி மீண்டும் அசரீரீ... "பக்தர்களே உங்கள் தட்சணைகளை தாராளமாய் அள்ளித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். அத்தனையும் கோயில் திருப்பணிக்கே செலவிடப்படும்"
நான் கேட்ட அதே அசரீரீயை என் நண்பனும் கேட்டுருக்கிறான். அப்புறம் தான் தெரிந்தது அது அசரீரீ இல்லை, கோயில் ஒலிப்பெருக்கியில் வந்த அறிவிப்பு.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ