-ல் போட்டுத் தாக்கியது
கூடா நட்பு
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
ஒரு ஊருல ஒரு தவளையும் ஒரு எலியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாங்கலாம். எலி சும்மா இருக்கிற நேரத்தில எல்லாம் குளத்தாங்கரையில போய் உட்கார்ந்துக் கொண்டு தவளையுடன் எப்போ பார்த்தாலும் ரொம்ப சிநேகமா பேசிக்கிட்டு இருக்குமாம். ஒரு நாள் நட்பு நெருங்கி ரெண்டு பேரும் ஒரு முடிவு எடுத்தாங்கலாம். ஏன் நம்ம ரெண்டு பேரும் காலோட காலைக் கட்டிக்கிட்டு பேசக் கூடாதுன்னு முடிவு செஞ்சிச்சாம். அது மாதிரியே ரெண்டு பேரும் கால்ல கயிற்றைக் கட்டிக் கொண்டு லவ்வ ஆரம்பிச்சாம்.
எலி ஏதோ ஜோக் சொல்ல போயி தவளைக்கு உற்சாகம் தலைக்கு ஏறியது. குளத்தில துள்ளி துள்ளி சிரிச்சிதாம். ஐயோ பாவம்! கால்ல எலியைக் கட்டிக்கிட்டது தவளைக்கு மறந்திருச்சாம். எலி தேமேன்னு குளத்தில மயங்கி மிதக்கிறதை ஒரு கழுகு பார்த்திச்சாம். கழுகு எலியைக் கொத்திக்கிட்டு போக அதோட கால்ல கட்டிக்கிட்டுருந்த தவளையும் சேர்ந்து போயிடுச்சாம்.
"கண்ணுங்களா இதுலேயிருந்து என்ன நீதி கிடைக்குதுன்னா"
"அய்யே தாத்தா.. இதைத் தான் காஞ்சிபுரத்தில பார்த்துக்கிட்டு இருக்கோமே... வேற கதை சொல்லுங்க தாத்தா....."

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ