<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

சிற்றின்பம்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
என்னமோ போங்க... நம்மூரில நடக்கும் விசயத்தை எதுகூடவாது பொருத்தி பார்க்காட்டி இரவெல்லாம் தூக்கம் வரதில்லை. இதோ பாருங்க.....(இந்த டைப் ரொம்ப பழசுன்னாலும் மேட்டர் ரொம்ப டைனமிக்)

"ஜெயந்திரர் கைது" - அட்டகாசம்
"சதுர்வேதி சாமியார்" - மன்மதன்
"அன்பழகன் பிறந்த நாள் விழா" - நெறைஞ்ச மனசு
"ரஜினிகாந்த்" -அம்மா அப்பா செல்லம்
"விஜெயந்திரர்" - மடத்தின் 'சத்ராபதி'
"ஐஸ்வர்யா, சிம்பு நட்பு" - ட்ரீம்ஸ்
"ஜெயலலிதா" - விஷ்வதுளசி
"டாக்டர் அய்யா" - மகாநடிகன்
"லல்லு பிரசாத்" - அது

எல்லாம் புது ரிலீஸ் தானுங்கோ!!!!

டப் டப் டப்...( நானே கையைத் தட்டிக்கிறேன்). உங்களுக்கும் எதாச்சிம் இந்த மாதிரி தோணிச்சின்னா பின்னூட்டத்தில விட மறந்திராதீங்க.

(ப்ளாக் சண்டித்தனம் செய்ததால் மறுபடியும் பதிய கட்டயமாகியது. மன்னிக்கவும்)

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->