-ல் போட்டுத் தாக்கியது
மைல் கல்
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
"தமிழ் நாட்டிலுள்ள நெடுஞ்சாலை மைல் கல்களில் உள்ள ஹிந்தியை ஒழிக்க வேண்டும். ஹிந்திக்கு தி.மு.க வால் பிடிக்கிறது - ஜெயலலிதா"
"ஆமா! நம்ம ஆளுங்க நார்த்துக்கு லாரி ஒட்டிட்டு போன மைல் கல்லுல தமிழ் இல்லாம கிறுக்கு பிடிச்சி அலையனும். அதே மாதிரி நார்த்து காரன் எவனாச்சிம் தமிழ்நாட்டுக்கு வண்டிய ஓட்டிட்டு வந்த மொழி தெரியாம அவனும் லோ.... லோன்னு அலயனும்.
என்னது மைல் கல்லுல இங்கிலீஷ் இருக்க?. ஆமா நம்ம ஊருல லாரி ஓட்டுறவங்க எல்லாம் அமெரிக்காவில இருந்து விசா எடுத்து வந்து லாரி ஒட்டுறாங்களாக்கும். மொதல்ல அதை தூக்குங்க. எல்லாம் ரெண்டாப்பு படிச்ச குப்பனும் சுப்பனும் தான் வண்டிய ஓட்டிகினு இருக்காங்க.
உங்களுகெல்லாம் மொழிபற்று ஜாஸ்தி தான். எதுவும் கிண்ட மேட்டர் இல்லன்னா மொழியை கையில தூக்கிருங்க. (தமிழ்) மொழிய காப்பத்துறதுக்கு நிறைய பேரு அரிவாளோட அலையுறாங்க. அவங்க பார்த்துகிடுவாங்க. நீங்க உருப்படியா ஆக(கைது பண்ண) வேண்டிய காரியத்தைப் போயி பாருங்க.
இவங்க வால் பிடிக்கறேன்னு சொல்லுவாங்கலாம் அதுக்கு எங்க (தமிழ்) தாத்தா (2) மறுத்து ஸ்டேட்மண்ட் விடுனுமாம். ஏம்பா இந்த வயசான காலத்தில கஷ்டப்படுத்திருங்க அவரை. பாவம்ல அவரு.
நான் வேனுமுன்னா ஒரு ஐடியா கொடுக்கிறேன். பேசாம உங்க கட் அவுட் ரேஞ்சுக்கு மைல் கல் (போர்டு) வச்சி நம்ம நாட்டுல இருக்கிற எல்லா மொழியிலேயும் ஊர் பேரை எழுதி வச்சிரலாம்.... ஐடியா எப்படி?.... ஒர்க் அவுட் ஆகும்ல?...."

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
தமிழ் வாழட்டும்!! என்னுடைய எண்ணம் நான்கு மொழி(State Lang Tamil,English,Hindi), நான்காவது மொழி நெடுஞ்சாலை இணையும் அருகாமையில் கேரளாவானல் (Malayalam), ஆந்திராவனால் (Telugu), கர்நாடகவானால் கன்னடமும் இருக்க வேண்டும்.
எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ