<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

பேச்சி... பேச்சி

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
"பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி
பேச்சி பேச்சி நீ அருமையுள்ள பேச்சி
வாடி வாடி என்னுடைய பேச்சி
.......
ஏழுறூ சீமையிலும் உன்னைப் போல யாரும் இல்ல
எட்டாத ஊரிலெங்கும் உன் போல பேரும் இல்ல
எப்போதும் நன்றியுள்ள உன் போல சீவனில்லை
இந்தப் பாட்டுக்காரன் பாட்டு கோவிக்காம கேட்டு
வாடி வாடி என்னுடையப் பேச்சி"

நீண்ட நாள் கழித்து வானொலி கேட்கத் துணிந்த எனக்கு, மொட்டையின் இசையில் இராமராசனின் பாடல். வாயில்லா சீவனுக்கும் கேரக்டர் ரோல் கொடுத்த புண்ணியவனில்லையா அவர். மனம் புல்லுக் கட்டு கண்ட மாடுப் போல் துள்ளிக் குதிக்க, காதில் சொர்ர்ர்றென்று பா(ட)ல் வந்து பாய சுகமாக தூங்கிப் போனேன்.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->