-ல் போட்டுத் தாக்கியது
எலேய் செல்வராகவா!
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
எலேய் செல்வராகவா!,
நீ எடுத்த 7G ரெயின்போ காலனியை பார்த்தேன். செக்ஸை தவிர வேறு எதுவும் வைத்து உனக்கு படம் பண்ண தெரியாதா? உன்னுடைய 3 படத்திலும் அந்த சமாச்சாரங்கள் தான் அதிகம். யாதர்தத்தை 7G படத்தில் அழகாக செதுக்கியிருந்தாய். அதற்கு என் மனப்பூர்வ பாரட்டுக்கள். அப்படியே படம் போய் கொண்டிருக்கும் போது எதார்த்தம் இல்லாமல் கல்யாணம் நிச்சயிக்கபட்ட பெண் அவள் காதலனிடம் வந்து எனக்கு 2 நாளா எதுவும் சரியில்லை என்று உடலால் இணங்க அழைக்கிறாளாம். உடனே காதலன் இது தப்பு என்று சொல்லிவிட்டு இணங்கி விடுகிறானாம். அப்புறம் காதலி வேறு ஒருவனை திருமணம் செய்துக் கொண்டால் அவன் தொடும் போது உன் நினைவுடனே இருந்து விடுகிறேன் என்று சொல்கிறாளாம். ஏன்? இதை விட கேவலமான டயலாக் கிடைக்கவில்லை. பெண்களை அவ்வளவு கேவலமாக காட்ட வேண்டுமா? உடல் வேட்கை பதின்ம வயதில் உனக்கு யதார்த்தம் என்றால் போய் நீல படத்தை எடுத்துக் கொள். நமது கலாச்சாரத்தில் கோடியில் ஒரு இடத்தில் தான் நடக்கும் இந்த கேவலம். அவர்கள் செய்வதை சரியென்று பல லட்சம் தமிழ் மக்கள் ரசிக்கும் தமிழ் திரைப்படமாக எடுத்து இளைஞர்களை கெடுக்க வேண்டுமா? உன் படத்தை கல்லூரி இளைஞர்களைத் தவிர வேறு யாருக்கும் இதை பிடிக்காது. ஊடங்களின் விமர்சனத்தால், ஊடகங்களில் உன் படத்தில் வரும் ஒரு சில காட்சிகளைப் பார்த்து 12 வெள்ளி வீணாக போனது தான் மிச்சம்.
ஒரு புது முகத்தை உனது கனமான காட்சிகளால் நன்றாக நடிக்க வைத்திருந்தாய். இசையை பாராட்டியே ஆக வேண்டும். இதை தவிர கதை ஒரு குப்பை. உனது இயக்கம் அருமை. நன்றாக படத்தை இயக்க கூடிய உனது திறமையை செக்ஸை பிராதனாப்படுத்தாமல் நல்ல ஒரு படத்தை இயக்க பயன்படுத்தக் கூடாதா?
மொத்தத்தில் அதில் வரும் ஒரு கான்சப்பட்டால் முழுபடமும் வீண். அந்த படத்தின் கதாநாயகன் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் "தூ........................."

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ