-ல் போட்டுத் தாக்கியது
வலைப்பதிவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுக்கோள்
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
என்னை மாதிரி வீட்டில் டயல்-அப் இண்டர் நெட் இணைப்பு உள்ளவர்களுக்கு வசதியாக நிறைய RSS READER சந்தையில் வந்துள்ளன. RSS READER செயலியில் தமிழ்மண அன்பர்களின் பதிவுகளை இறக்கி வைத்துக் கொண்டு ஆப்-லைனில் படித்துக் கொள்வேன். இதில் ஒரு பிரச்சனை. நிறைய வலைபதிவர்கள் அவர்களின் SITE FEED செட்டிங்கில் "Descriptions: Short" என்பதை "FULL" என்று மாற்றி சேமித்தால் புண்ணியமாய் போகும். "Descriptions: short" என்று இருப்பதால் 1 பத்திக்கு மேல் இறக்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் நிறைய நண்பர்களின் எழுத்துக்கள்/கருத்துக்களை ஆழ & திரும்ப திரும்ப படிக்க முடியாமல் போய் விடுகிறது. அதிக நேரம் இணையத்தில் செலவழிக்க முடியாதவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக RSS reader செயலிகள் உள்ளன. அவர்களுக்கு நீங்கள் செய்யும் சிறு உதவி உங்கள் ப்ளாக்கரில் Site feed செட்டிங்ஸை "FULL" என்று வைப்பது தான். இந்த சிறு அணில் உதவி என்னைப் போன்ற உங்கள் பதிவின் வாசகர்களுக்கு ரொம்ப உதவியாய் இருக்கும். இது 5 நிமிட வேலை தான். எங்களுக்காக ஒரு 5 நிமிடம் உங்களால் ஒதுக்க முடியுமென நினைக்கிறேன்.
உங்களுக்கு செட்டிங்ஸ் அமைக்க தெரியாவிட்டால் இங்கே க்ளிக்கி படத்தைப் பார்க்கவும்.
உங்களுக்கு செட்டிங்ஸ் அமைக்க தெரியாவிட்டால் இங்கே க்ளிக்கி படத்தைப் பார்க்கவும்.
இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
Hi, I changed my blog settings as you wanted. Hope it does not create any problems to others. Thanks and regards, PK Sivakumar
ஒருத்தர் அப்படி சொல்கிறார்:
http://www.thamizmanam.com/phpBB2/viewtopic.php?t=10நீங்க இப்படி சொல்றீங்க!?
http://www.thamizmanam.com/phpBB2/viewtopic.php?t=10நீங்க இப்படி சொல்றீங்க!?
காசி சொல்வதும் சரி என்று படுகிறது பாலா. ஆமா ரீடர்களில் இந்த மாதிரி பின்னூட்டம் பற்றிய ப்ராப்ளம் இருக்கு. இப்போ என்ன செய்யலாம்? முக்கியமாக நான் வீட்டில் ரீடரில் இறக்கி அப்லைனில் படிப்பேன். பின்னூட்டங்களை வழக்கமாக நான் லாக்-இன் ஆகும் போது படிப்பது வழக்கம். அதே போல் பின்னூட்டம் இடுவதும்.
இருப்பினும் பெரும்பான்மை மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.
இருப்பினும் பெரும்பான்மை மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.
Dear Siva,
I leave it to your wish. It will not create any problem for others because of your change settings. However as kasi mentioned, your counter may show less visitor count + there is a chance to miss feedback. Usually I read all feed back and give feedback for the interesting articles. Also whenever I get time I read/give feedback for all the article.
I mentioned my wish in this blog. Also I will leave this option to you siva.
Anbudan Vijay.

விஜய்,
ஒரு வாக்கெடுப்பு நடத்தினா என்ன? மன்றத்தில் இந்த வசதியை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கமுடியலை, கை அரிக்குது ;-)
http://www.thamizmanam.com/phpBB2/viewtopic.php?p=47
ஒரு வாக்கெடுப்பு நடத்தினா என்ன? மன்றத்தில் இந்த வசதியை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கமுடியலை, கை அரிக்குது ;-)
http://www.thamizmanam.com/phpBB2/viewtopic.php?p=47
காசி தலைவரே! வாக்கெடுப்பு நடத்தலாமே.
ஆனால் ஒன்று செய்தியோடை செயலிகளை மக்கள் பரவலாக பயன்படுத்திகிறார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் வாக்கெடுப்பு நடத்துவது நல்லது தான்.
ஆனால் ஒன்று செய்தியோடை செயலிகளை மக்கள் பரவலாக பயன்படுத்திகிறார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் வாக்கெடுப்பு நடத்துவது நல்லது தான்.
நம்மளோடது எப்பவும் ஃபுல் தான். ப்ராட்பேண்ட் இணைப்பில் இருக்கும்போது எந்தக் கவலையும் இல்லை. ஆனால் டயலப் உபயோகிப்பவர்களுக்கு முழுசா கொடுப்பது நல்லது.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ