-ல் போட்டுத் தாக்கியது
வால் ஸ்டீரீட் எருமை
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
அமெரிக்கா:
"பெரியோர்களே தாய்மார்களே வால் ஸ்டீரீட்டில் உள்ள எருமை உங்கள் முன் ஏலம் விடப்படுகிறது. மாடு மேய்க்க ஆசைப்பட்டவர்கள் அதன் நினைவாக இந்த எருமையை வாங்கி வாங்கிய இடத்திலே விட்டுட்டு வரலாம். ஏலம் $5 மில்லியன் டாலரில் ஆரம்பிக்கிறது. வாங்க வாங்க.... இதை வாங்க"
இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
ஜோக்கெல்லாம் கிடக்கட்டும்... இதை ஏலம் போடுவது இந்த "காளையை"ச் செய்தவர்தான்! எவனோ ரோட்டுல போற பயலில்லை.
ஏங்கண்ணா? நம்ம ஊர்ல எருமைன்னு பால் குடுக்கற கறுப்பு மாட்டையில்ல சொல்வாங்க? இங்க நாம பேசறது பால் கறக்கற மாடு இல்லீங்களே?
பசு - காளை; எருமை - எருது.
ஏங்கண்ணா? நம்ம ஊர்ல எருமைன்னு பால் குடுக்கற கறுப்பு மாட்டையில்ல சொல்வாங்க? இங்க நாம பேசறது பால் கறக்கற மாடு இல்லீங்களே?
பசு - காளை; எருமை - எருது.
அய்யோ பத்ரி அண்ணாச்சி திருப்பிப் போட்டுத் தாக்கீட்டீங்களே.... கருப்பா 4 கால்ல எதைப் பார்த்தாலும் எருமையாதான் அண்ணாச்சி தெரியுது....
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ