-ல் போட்டுத் தாக்கியது
அடைமழை பேட்டி
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
வானவியல், புவியியல் போன்றவற்றில் நிபுணரான 'அடைமழை'ரமணனை அல்வாசிட்டி சார்பாக நாம் சந்தித்தோம். சுனாமி போன்ற இயற்கை அழிவுகளைப் பற்றியும்,வானவியல் பற்றியும் எவ்வளவு அழகாக கேள்வி கேட்டோம், அதற்கு எவ்வளவு அழகாக பதில் தந்திருக்கிறார் என்பதை உணர்ச்சிவசப் படாமல் அனுபவிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.
அடைமழை சார், பொதுவா வானவியல் நிபுணர்கள் நடக்கும் என்றால் நடக்காது என்றும், நடக்காது என்றால் நடக்கும் என்று பொதுவாக கருத்து நிலவுகிறதே, அதைப் பற்றிச் சொல்ல முடியுமா?
இயற்கை என்பதை அறிவியலால் கணிக்க முடிவது என்பது கொஞ்சமே. இப்போ நீங்க வெளிய ஒரு வேலையா கிளம்புறீங்க. போகும் போது வயிறு கோளாறு பண்ணக்கூடாதுன்னு டாய்லெட்க்கு போயிட்டு வர்றீங்க. அங்க ஒன்னுமே நடக்கல. நடக்கும்ன்னு நினைக்கீறீங்க நடக்கல. அது மாதிரி போன இடத்தில எதிர்பாராம வந்துடுது, இந்த இடத்தில நீங்க நடக்கதுன்னு நினைச்சீங்க. நடந்துருச்சி. அது மாதிரி தாங்க. இயற்கையும்.
சார் கொஞ்சம் நம்ம டீசண்டாவே பேசலாமா? இந்த பேட்டியை நிறைய பெரிய ஆளுங்க பார்ப்பாங்க. இந்த வலைப்பதிவயும் உங்களையும் தப்ப நினச்சிடக் கூடாது.
சரி
அடைமழை சார் சுனாமி எதனால் எற்படுகிறது?
கடல்ல பூமிக்கு கீழே அடித்தட்டு மேல்தட்டு உராசும் போது ஏற்படும் அதிர்வு பேரழிவு அலைகளா புறப்படுது அதை தான் நாம சுனாமின்னு சொல்றோம். ஆகவே சுனாமி அழிவின் பினாமி.
வைரமுத்து கவிதையை காப்பி அடிச்சி சொல்லிட்டீங்க. இருந்தாலும் இந்த தட்டுகள் ஏன் உராசுகிறது?
நானும் ரொம்ப நாள உன்னை பஸ் ஸ்டாண்ட்ல கவனிச்சேன். எப்போ பார்த்தாலும் பொண்ணுங்களை உராசிக்கிட்டே நிக்கிறே. நீ ஏன் உராசுர அதை முதல்ல சொல்லு அப்பறம் பூமி தட்டு ஏன் உராசுதுன்னு பார்க்கலாம்.
சார் பெர்சனல் மேட்டரெல்லாம் வேண்டாம். (அவரை கலாய்க்க வேண்டுமென்ற முடிவுடன்) பூமி சூரியனை சுத்தி வந்த ஒரு வருஷமுன்னு சொல்றோம், போலிஸ்காரங்க ஜெயலட்சுமியை சுத்தி வந்த என்ன சார் சொல்லுவோம்?
ம்ம்ம்.... 'கருமம்' என்று சொல்லுவோம் இல்லாட்டி அஷ்டமத்துல சனின்னு சொல்லுவோம். கேள்வியை மாத்துயா....
சார் ஜலசந்தி ஜலசந்தின்னு சொல்றோம்ல, அது எங்கே சார் ஓடுது?
ஹம்ம்ம்... அது பைலட் தியோட்டர்ல ஓடுது. மலையாள படம்யா... ஷகிலா கூட நடிச்சிருக்கு. வர்றியா... நைட் ஷோ வேனா போவோம்.
சும்மா இருங்க சார்? இந்த வயசுல அந்த படம்லாம் பார்த்த தப்ப நினச்சிகிடுவாங்க. கேள்விய கேளுங்க சார். வானத்தில விண்மீன் இருக்குன்னு டெலஸ்கோப் வச்சி பர்க்கலாம், அத்தை பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு எப்படி பார்க்கிறது சார்?
எக்ஸ் ரே எடுத்துபாரு. கூறு கெட்ட குப்பனாட்டம் கேள்வி கேக்குறே. இப்ப கேக்குறது தான் லாஸ்ட் கேள்வி.
சாரி சார் உங்ககிட்ட பேசி பேசியே இப்படி ஆகிட்டேன். கடைசி கேள்வி. முன்னாடி எல்லாம் பீச்சுக்கு போன, பெரிய பெரிய அலைங்க வரும். அப்போல்லாம் என் பசங்க கடவுளேன்னு சொல்லிகிட்டு கண்ணை பயந்து இருக்க மூடிகிடுவாங்க. இப்பொல்லாம் அப்படி இல்ல, பயப்படாம கடவுளேன்னு மூக்கை பொத்திகிடுறாங்க. ஏன் சார் அது?
யோவ் (உச்ச ஸ்தாயியில் கத்த).... கேஸ் டிரபிள்னா மாத்திரை வாங்கி சாப்பிடு. இது கூட தெரியாமா பாவம் அவங்க மூக்கை பொத்துறத சொல்லிகிட்டு இருக்கே...
சொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தார்......

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ