<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

காமெடி டைம்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இன்று காலை சீக்கிரமே எழுந்துவிட்டேன். அதாவது 7:45 மணி. காலை எழுந்தவுடன் என் மூஞ்சை கண்ணாடியில் பார்க்கிறேனோ இல்லையோ டி.வியில் வரும் மூஞ்சை பார்க்க மறப்பதில்லை. டி.வி யை ஆன் செய்தால் ஏதோ விஜயகாந்த் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. அது 'தென்னவன்' என்று நினைக்கிறேன். டண்டனக்கா டண்டனக்கா என்று விஜயகாந்த் தன் தொப்பையை தூக்கிக் கொண்டு, இன்னொரு தொப்பை நடிகை கிரணுடன் ஆடிக் கொண்டிருந்தார். அந்த நேரம் கொஞ்சம் காமெடி டைமாக மாறியது. டண்டனக்கா டண்டனக்கா ஆட்டம் குறையமால் அப்படியே ஆபிஸ் வந்து சேர்ந்தேன்.

அப்போது தான் ப்ரொட்ஷனில் ஏதோ பிரச்சனை என எனக்கு கால் வந்ததும் என் டண்டனக்கா டண்டனக்கா ஆட்டம் நின்றது. ப்ரொடக்ஷன் பிரச்சனையை அலசிய போது தான் தெரிந்தது, வேர்ஹவுஸ் டேட்டா பேஸில் இடம் இல்லாமல் இரண்டு டேபிள்கள் வயிறு புடைத்து டண்டணக்கா டண்டணக்கா என்று ஆடிக் கொண்டிருந்தது.

எந்த நேரத்தில் டண்டணக்கா பார்த்தேனோ, நாள் எல்லாம் டண்டணக்கா தான்

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
Dear Vijay,
though it is not a nice thing to laugh at other's problem, could not help but laugh reading your "taNtaNakka" problem.
With Love & Best Wishes,
K. Raghu (your dear friend azhagi Vishwanathan's cousin)
edhukku indha "additional info" nnaa...Vishy in cousin enRaal, konjam weight koodumE enRuthaan, adhaRkkum mEl, endha "Raghu" nnu neenga "confuse" aagaamal irukkaththaan ;)
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->