<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

7G ரெயின்போ காலனி

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
போன வாரம் ஏதாவது படம் பார்க்கலாமென 7G ரெயின்போ காலனி VCD வாங்கினேன். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் அதும் வரும் காட்சிகள் கொஞ்சம் நெளிய வைத்தது. ஏனென்றால் நான் அப்போது குடும்பத்துடன் உட்கார்ந்து இருந்தேன். அடிக்கடி பெண்களின் மார்பங்களை ஜூம் செய்வதும், கதாநாயகியின் அங்கம் அங்கமாக காட்டியது தான் நெளிவுக்கு காரணம். குடும்ப பையன் போர்வையை விட்டு பதின்ம வயசு போர்வையை போர்த்திக் கொண்டு தனியாக பார்க்கலாமென முடிவு செய்தேன். சன் டிவியில் 'மின்சாரக் கண்ணா' ஓடிக் கொண்டிருந்ததால் நான் தப்பித்தேன். குடும்ப பெரியவர்களிடம் மின்சாரக் கண்ணா அருமையான படம், நீங்கள் தவறாமல் பார்க்க வேண்டுமென சொல்லி விட்டேன். மின்சாரக் கண்ணா படம் ஓடிக் கொண்டிருந்த போதே அவர்கள் கொட்டாவி விட்டு தூங்கியது இன்னொரு கதை.

என் முதல் பார்வையில் 7G ரெயின்போ காலனி, சிவப்பு விளக்கு காலனியாகத் தான் பட்டது.

படம் முழுசா பார்த்ததும் உங்க கிட்ட கதை சொல்றேன். சரியா?

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->