<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

புலி வேட்டை

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
இலவசமாக வாங்கிய ஸ்ட்ரெய்ட்ஸ் பத்திரிக்கையில் படம் பார்த்துக் கொண்டிருந்த போது, புலி படத்தை பார்த்த உடன் கண்கள் நின்றது. அதில் கொடுக்கப்பட்ட செய்தி கொஞ்சம் வித்தியாசமானது. சிங்கப்பூர் பக்கத்து ஊர் ஜோகூர் மலேசியாவில் உள்ளது. அங்கே புலி கறி ஜோராக விற்பனைக்கு. ஊர்வன, பறப்பன, மிதப்பன, நடப்பன என எதையும் விட்டு வைக்காத சிங்கை மக்கள் அங்கே படையெடுக்கிறார்கள். புலி கறியின் விலை கிலோ 1000 மலேசிய ரிங்கட் தான்(ஏறக்குறைய 10000 ரூபாய்). மலேசியா காட்டுப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புலியை பிடித்து கொடுத்து நல்ல வருமானம் ஈட்டுகிறார்கள்.

சிங்கப்பூரில் முதலை கறியும், ஆமை கறியும் சர்வ சாதரணமாக கிடைக்கிறது. இப்படி கண்டதையும் தின்றால் சார்ஸ் என்ன... எல்லா வியாதியும் வரத்தான் செய்யும்.

ஆமாங்க நம்ம மிசோராம்-ல யானை கறி கிடைக்குமாமே... இது எந்த அளவு உண்மை தெரியவில்லை.

ம்ம்... மனிதன் மனிதனை தான் தின்ன ஆரம்பிக்கவில்லை...

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->