<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

சின்ன வீடா.... பெரிய வீடா.....

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
முன்பெல்லாம் வீட்டில் ஒலித்துக் கொண்டிருப்பது

"காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை அம்மா"
"மனசுகுள்ளே காதல் வந்துச்சோ... வந்தல்லோ வந்தல்லோ...." போன்ற பாடல்கள்.

ஆனால் இப்போது ஒலிக்கிறது

"சின்ன வீடா வரட்டுமா... பெரிய வீடா வரட்டுமா...."
"மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே...."

பாடலுடன் ஆட்டமும் சேர்ந்துக் கொள்ளும்.

(வடிவேலு ஸ்டைலில்) ஆஹா... கிளம்பிட்டாங்கையா.... கிளம்பிட்டாங்க... wife ஊருக்கு கிளம்பிட்டாங்கையா....

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
அட நம்ம NJவிஜய்..

கலக்கு ராசா கலக்கு. தமிழ்ல வலைப்பதிவு தொடங்கியிருக்கே சந்தோஷம், கொஞ்சம் இங்கே எட்டிப் பாரு ராசா.

http://www.thamizmanam.com/tamilblogs/readers.php

வழக்கம் போல பட்டைய கிளப்பு !

அன்புடன்
கணேஷ் சந்திரா
 
இணைய தளபதி கணேஷ்,

நன்றி. உங்களை தொடர்பு கொள்ள வெகு நாட்களாக முயல்கிறேன். என் மின்னஞ்சல் உங்களுக்கு சரிவர கிடைக்கவில்லையென நினைக்கிறேன். உங்கள் தொலைபேசி எண்ணை அனுப்பவும்.

அன்புடன் விஜய்
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->