tag:blogger.com,1999:blog-9439067.post111833206075891320..comments2007-04-16T06:39:46.896+08:00Comments on போட்டுத் தாக்கு!!!!!: முய்முய் புத்தக பிடிச்சி விளையாட்டுஅல்வாசிட்டி.விஜய்http://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-9439067.post-1118577719826922182005-06-12T20:01:00.000+08:002005-06-12T20:01:00.000+08:00பொதுவாக நாவலை திரைப்படம் ஆக்குவது கொஞ்சம் ரிஸ்கான ...பொதுவாக நாவலை திரைப்படம் ஆக்குவது கொஞ்சம் ரிஸ்கான வேலை. 3 மணி நேரத்திற்குள் கதை சுருக்குவது மிக மிக கடினம். அதுவும் தழுவலாக எடுக்காமல் நாவலையே படமாக்கும் போது புத்தகத்தில் சொல்லும் எல்லாவற்றையும் கொண்டு வருவது முடியாத காரியம.

புத்தகத்தில் வரும் வர்ணைகள் உங்கள் கற்பனைக்கு விடப்படுகிறது. சுதந்திரம் உங்களிடம். அதுவே சினிமா என்று வரும் போது கதையின் ஆசிரியரின் வர்ணிப்பு இருந்தாலும் அது சிதைக்கப் படமால் கேரக்டர் எஸ்டாபிளிஸ்மெண்டில் கொண்டு வருவது முழுக்க முழுக்க இயக்குநரின் கையிலேயே உள்ளது.உங்கள் கற்பனை உருவத்துக்கும் திரை உருவத்துக்கும் வேறுபாடு நிகழும் போது நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

மகேந்திரன் மாதிரி இயக்குநர்கள் இந்த பிரச்சனையே வேண்டாமென்று மூலக்கதையை எடுத்து தன் இஸ்டத்துக்கு மாற்றி படம் எடுத்திருக்கிறார்கள்.இங்கு இயக்குநருக்கும் முழு சுதந்திரம் கிடைக்கிறது.அல்வாசிட்டி.விஜய்http://www.blogger.com/profile/08984218843695017175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118576561463272552005-06-12T19:42:00.000+08:002005-06-12T19:42:00.000+08:00//5. தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன் - தங்கர் ...//5. தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன் - தங்கர் பச்சானால் சின்னாபின்னமாக்கப்பட்ட 'சொல்ல மறந்த கதையின்' மூலம்.

கதைக்கும் படமாக்கப்பட்டதிற்கும் மிகச்சில வித்தியாசங்களே எனக்கு தெரிந்தது, மூன்று மணி நேரத்தில் எடுக்க வேண்டுமென்று பல காட்சிகள் சுருக்கப்பட்டிருந்தன, பலருக்கு நாவலிற்கும் படத்திற்கும் வித்தியாசம் நிறைய தெரிவதற்க்கான காரணம், நாவலில் கதைக்களம் தென் மாவட்டம், பேச்சு மொழி தென் மாவட்டத்தை ஒத்திருக்கும், படத்தில் கதைக்களம் கடலூரைச்சுற்றி... பேச்சு மொழியும் கடலூர் வட்டார மொழி... நான் முதலில் படம் பார்த்துவிட்டு பிறகுதான் கதை படித்தேன்குழலி / Kuzhalihttp://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118576215011648762005-06-12T19:36:00.000+08:002005-06-12T19:36:00.000+08:00நன்றி வெற்றி. வேறுபட்ட வித்தியாசமான புத்தக பட்டியல...நன்றி வெற்றி. வேறுபட்ட வித்தியாசமான புத்தக பட்டியல்

சிவக்குமாரின் 'இது ராஜபாட்டை அல்ல' படித்திருக்கிறேன். ஆனால் முழுவதும் படித்து முடிக்கவில்லை. பரிந்துரைத்த மற்றவைகளை தேடிப்படிக்கிறேன்.அல்வாசிட்டி.விஜய்http://www.blogger.com/profile/08984218843695017175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118556860819239022005-06-12T14:14:00.000+08:002005-06-12T14:14:00.000+08:00அல்வாவுக்கும், மற்றவர்களுக்கும் நான் பரிந்துரைப்பத...அல்வாவுக்கும், மற்றவர்களுக்கும் நான் பரிந்துரைப்பது,

1. 18ஆவது அட்சக்கோடு - அசோகமித்திரன். ஹைதராபாத்தின் 1925 - 1950 காலகட்டத்தை பிண்ணனியாகக் கொண்ட நாவல்.
2. சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது - சிவசங்கரி.
3. இது ராஜபாட்டை அல்ல - நடிகர் சிவக்குமார்.
4. அந்த உலகத்தில் இந்த மனிதர்கள் - மாத்தளை சோமு. இலங்கையின் ரத்தினச் சுரங்கங்களில் அல்லல்பட்ட தமிழர்களின் கதை.
5. தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன் - தங்கர் பச்சானால் சின்னாபின்னமாக்கப்பட்ட 'சொல்ல மறந்த கதையின்' மூலம்.
6. மாநி - ஹெப்ஸிபா ஜேசுதாசன். பர்மாவில் சுதந்திரத்திற்கு முன்னால் இருந்த குமரியைச் சேர்ந்த வனக்கண்காணிப்பாளரின் குடும்பத்தைப் பற்றிய கதை.
7. எட்டுத் திக்கும் மத யானை - நாஞ்சில் நாடன் . குமரியில் தொடங்கி மும்பையில் முடியும் racy thriller.வெற்றிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118488583573804582005-06-11T19:16:00.000+08:002005-06-11T19:16:00.000+08:00Thanks moorthyThanks moorthyஅல்வாசிட்டி.விஜய்http://www.blogger.com/profile/08984218843695017175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118458737095988602005-06-11T10:58:00.000+08:002005-06-11T10:58:00.000+08:00அருமையாக வந்திருக்கிறது. புத்தக வாசம் வீசும் இயல்ப...அருமையாக வந்திருக்கிறது. புத்தக வாசம் வீசும் இயல்பான பதிவு.Moorthihttp://www.blogger.com/profile/00257640057506870511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118399744681611222005-06-10T18:35:00.000+08:002005-06-10T18:35:00.000+08:00//தேன் துளி said... vijayI was working at wall str...//தேன் துளி said...
vijay
I was working at wall street then! I used to travel in NJTransit and take path.

தேன் துளி,

என்னுடைய parent company வால்ஸ்ட்ரீட்டில் NYSE-க்கு எதிராக இருந்தது. என்னுடைய மேலதிகாரியை காண வரும்போதெல்லாம் 30வது மாடியிலிருந்து NYSE பார்த்து உணர்ச்சி வயப்படுவது உண்டு. வரலாற்று பெருமை வாய்ந்த பணக்கார வீதியான வால் ஸ்ட்ரீட்டுக்கு அடிக்கடி வந்த காலங்களும் உண்டு.

என்னுடைய க்ளையண்ட் சைட் நியூயார்க் ப்ரூக்ளீனில் (Brooklyn) இருந்தது. அங்கு தான் என்னுடைய அலுவலக ஜாகையும். காலையில் 7:30-க்கு முன் NJT-ஐ பிடித்தால் நெவார்க்கில் இறங்கி PATH -ட்ரெய்னை பிடித்து WTC போய் அங்கிருந்து A அல்லது C அல்லது Q சப்வேயில் பயணித்து ப்ரூக்ளினில் இறங்கும் போது காலை 9:15 ஆகிவிடும். விதம் விதமான மனிதர்களை படித்துக் கொண்டே செய்யும் அந்த பயணம் வாழ்க்கையில் என்றுமே மறக்காது.

முதல் விமானம் WTC-ல் முட்டிய நேரத்தில் நான் அங்கு நின்றிருக்க எதோ விபத்து என்று தெரிந்து என்ன விபத்து என்று தெரியாமல் இருக்க, என்ன விபத்து என்பதை அறிய ஒரு உந்துதலில் எஸ்களேட்டரை பிடித்து வெளியே வர, நேரம் ஆகிவிட்டது என்று மயிரிழையில் எடுத்த முடிவால், அலுவலகம் சென்றடைய, இரண்டாம் விமானம் மோத, கொஞ்ச நேரத்தில் என்னுடைய அலுவலக சீட்டிலிருந்து அந்த இரட்டை கோபுரம் இடிந்து விழுவதை என் கண்ணால் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றேன். இதை ஒரு தனிப்பதிவில் பிறகு எழுதுகிறேன்.அல்வாசிட்டி.விஜய்http://www.blogger.com/profile/08984218843695017175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118399098978544082005-06-10T18:24:00.000+08:002005-06-10T18:24:00.000+08:00//விஜய், பதிவு போட்டாச்சு. http://tamil.navakrish....//விஜய், பதிவு போட்டாச்சு. http://tamil.navakrish.com/?p=133

நவன் பகவதி

உங்க புண்ணியத்தாலே நாலஞ்சி புத்தகத்தோட அறிமுகம் கிடைத்தது. நன்றி தலீவா. பதிவு அருமை.அல்வாசிட்டி.விஜய்http://www.blogger.com/profile/08984218843695017175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118398866315108292005-06-10T18:21:00.000+08:002005-06-10T18:21:00.000+08:00//நா. முத்துக்குமாரின் நியூட்டனின் மூன்றாவது விதி ...//நா. முத்துக்குமாரின் நியூட்டனின் மூன்றாவது விதி -கவிதை தொகுப்பை படியுங்கள்.//

புத்தக அறிமுகத்திற்கு நன்றி ராஜ்குமார்.அல்வாசிட்டி.விஜய்http://www.blogger.com/profile/08984218843695017175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118395133876148582005-06-10T17:18:00.000+08:002005-06-10T17:18:00.000+08:00எல மக்கா என்னையும் இப்படி பட்டியல் போட சொல்லுதிய. ...எல மக்கா என்னையும் இப்படி பட்டியல் போட சொல்லுதிய. இரு நானும் ஒரு வித்தியாசமான பட்டியல் போடுறேன்.அல்வாசிட்டி.சம்மிhttp://www.blogger.com/profile/03865663467873203055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118393147425318902005-06-10T16:45:00.000+08:002005-06-10T16:45:00.000+08:00நா. முத்துக்குமாரின் நியூட்டனின் மூன்றாவது விதி -க...நா. முத்துக்குமாரின் நியூட்டனின் மூன்றாவது விதி -கவிதை தொகுப்பை படியுங்கள்.

நன்றாக இருக்கும்.rajkumarhttp://www.blogger.com/profile/16400911401233460022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118390358777412882005-06-10T15:59:00.000+08:002005-06-10T15:59:00.000+08:00நன்றி தங்கமணி.நான் பதிவில் சொன்னபடி இறந்தகாலத்தில்...நன்றி தங்கமணி.

நான் பதிவில் சொன்னபடி இறந்தகாலத்தில் வாசிப்பென்று ஒன்றும் பெரிதாக இல்லை.நூல் ஆசிரியர்கள் அறிமுகமும் மிக மிக குறைவு. இப்போது தான் ஒரு கூட்டம் சேர சேர பல அறிமுகங்கள் தெரிகின்றன. வண்ணதாசன் சிறுகதைகளை சிங்கப்பூர் நூலகத்தில் எடுத்து குறிப்பிட்ட நாளில் படித்து முடிக்காமல் அபராதம் கட்டியது தான் மிச்சம். திரும்ப எடுக்கலாம் என்று பார்த்தால் இன்று வரை என் கையில் கிடைக்கவில்லை.

மானசஜென் இரண்டு கலாபிரியா புத்தகங்களை பரிச்சளித்திருந்தார். என் கையில் இருக்கிறது. படிக்க வேண்டும்.

குட்டி இளவரசன் ரொம்ப பிடித்து போய் விட்டது. அதுவும் நீங்கள் மானசஜென் ரமேஷின் பதிவில் பின்னூட்டத்தில் நீங்கள் கொடுத்த இணைய முகவரியின் வழியாக தான் படித்தேன். அதை மென்புத்தகமாக்கி வைத்துக் கொண்டேன்.

ருஷ்ய இலக்கியங்களை இப்போது தான் படிக்க ஆரம்பித்தேன். முதலில் செகாவின் தமிழ்மொழிப்பெயர்ப்பு கதைகளை படித்தவுடன் பிடித்து எல்லோருடைய படைப்புகளையும் இப்போது தான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். 19,20-ம் நூற்றாண்டின் வாக்கில் எழுதப்பட்ட செகாவின் கதைகள் இன்றைய காலக்கட்டத்திலும் பொருந்துவதை பார்க்க மிக ஆச்சரியமாக இருந்தது. சில ரஷ்ய நூல் அறிமுகத்துக்கு நன்றி.அல்வாசிட்டி.விஜய்http://www.blogger.com/profile/08984218843695017175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118388688996397232005-06-10T15:31:00.000+08:002005-06-10T15:31:00.000+08:00காலங்களில் அவள் வசந்தம் என்று வசந்தத்தை (புத்தக)வா...காலங்களில் அவள் வசந்தம் என்று வசந்தத்தை (புத்தக)வாசிப்புக்கும் பொருத்தியது அருமையான, நயமான வெளிப்பாடு.

நானும் 'Handle with care' பிரயோகத்தையெல்லாம் சுசீலாவிடமிருந்து தெரிந்துகொண்டதுதான்.

நீங்க நிறைய ரஷ்ய இலக்கியங்கள் படிக்கிறீங்க போல. கண் தெரியாத இசைஞன் கிடைத்தால் படியுங்கள். அதே போல கன்னி நிலம் (virgin land up turned), அவன் விதி இதெல்லாம் அருமையான புத்தகங்கள். கன்னிநிலத்தை எழுதிய ஷோலகோவ் ஒரு நோபல் பரிசும், லெனின் பரிசும் வாங்கியவர் அவரது தான் அமைதியாக ஓடுகிறது நான் படிக்கவேண்டும் என்று நினைத்திருப்பது. கன்னிநிலம் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்ட சோவியத் காலகட்டத்தில் நிகழும். சொத்தின் ஆளுமையை நமக்குள் இருந்து அசைத்து எடுத்து நம்முன் காட்டும். நம் மதங்களை நம்பி மேலுக்கு நாமெல்லாம் எப்படி சொத்தின் மீது பற்று குறைந்தவர்களாக எண்ணிக்கொள்கிறோம் என்று நமக்கு புரியும்.

ஆமாம், நீங்கள் திருநெல்வேலிகாரர், ஆனால் வண்ணதாசன், வண்ணநிலவன் இவர்களைக் காணோம். கலாப்பிரியாவும் (கவிதை) அருமையானவர். ஆனால் தயவு செய்து வண்ணதாசன் சிறுகதைகள் கிடைத்தால் (வாசிக்கவில்லையானால்) வாசியுங்கள். என்னை விட நீங்கள் மண்ணின் மணத்தால் அதிகம் அனுபவிக்கலாம்.

Little prince எப்படி? எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். அதை ஒரு மாதிரி நாடகமாக IISc யில் போட்டோம்.

நான் சிங்காரத்தின் புத்தகத்தைத்தான் படிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். உங்கள் பதிவு நினைவூட்டியது. நன்றிகள்Thangamanihttp://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118382968178843442005-06-10T13:56:00.000+08:002005-06-10T13:56:00.000+08:00////பட்டாம்பூச்சி விற்பவன் - நா,முத்துக்குமார்//ஆஹ...////பட்டாம்பூச்சி விற்பவன் - நா,முத்துக்குமார்//

ஆஹா! நீ நம்மாளுய்யா!! //

கவிதை என்றாலே 10 அடி தூரம் ஓடும் எனக்கு முத்துகுமார் எழுதிய கவிதைகள் ரொம்ப simplified -ஆக இருந்ததால் ரசித்துப் படித்தேன். அதிலும் 'ங்கோத்தா' என்ற விளித்து ஒரு கவிதை கூட சொல்லியிருப்பார். அது வெகு இயல்பாக ஒரு நண்பனிடன் பேசுவது போல இருந்ததால் பிடித்து போய்விட்டது.அல்வாசிட்டி.விஜய்http://www.blogger.com/profile/08984218843695017175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118382765733837582005-06-10T13:52:00.000+08:002005-06-10T13:52:00.000+08:00பின்னூட்டியதற்கு நன்றி பாலா.நன்றி ராதா ஸ்ரீராம்,//...பின்னூட்டியதற்கு நன்றி பாலா.

நன்றி ராதா ஸ்ரீராம்,

// hardly find time to read now...have you tried?? Lloyd.c. Douglas (Citadel is my favorite)and Nevil Shute(Ruined city,A town Like Alice)//

ஆங்கில எழுத்துக்களை இப்போது தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இருந்தாலும் நீங்கள் சொன்ன ஆசிரியரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். புத்தக அறிமுகத்திற்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது அதையும் படித்து விடலாம்.

//I hardly find time to read now...//

நேரம் கிடைக்கும் போது சரியான நூல் அறிமுகம் கிடைக்காமல் எதுவுமே படிக்க கிடைக்காது. படிக்க கிடைக்கும் போது நேரம் கிடைக்காது.அல்வாசிட்டி.விஜய்http://www.blogger.com/profile/08984218843695017175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118382421113705622005-06-10T13:47:00.000+08:002005-06-10T13:47:00.000+08:00மணிக்கூண்டு சிவா,//பட்டுக்கோட்டைப் பிரபாகரின் "தொட...மணிக்கூண்டு சிவா,

//பட்டுக்கோட்டைப் பிரபாகரின் "தொட்டால் தொடரும்" படித்தது உண்டா?
எஸ்.ராவின் "துணை எழுத்து" உங்களை பாதித்ததா?//

பி.கே.பி படித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. அது என்னோட பதின்ம வயதில் தான் என்று சொல்ல வேண்டும். இப்போது இல்லை.

எஸ்.ராவின் எழுத்தை முதன் முதலில் படித்தது துணையெழுத்தில் தான். பாதிக்காமல் இருக்குமா. அதற்கே தனிப்பதிவு போட வேண்டும்.

இன்னும் ஆழமாக பாதித்த புத்தகங்களைப் பற்றி எழுதியிருக்கலாம். பதிவு நீளம் தான் படிப்பவரின் பொறுமையை சோதிக்கும் என்பதால் அத்தோடு நிறுத்திவிட்டேன்.

நன்றி.அல்வாசிட்டி.விஜய்http://www.blogger.com/profile/08984218843695017175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118364572941900162005-06-10T08:49:00.000+08:002005-06-10T08:49:00.000+08:00விஜய், பதிவு போட்டாச்சு. http://tamil.navakrish.co...விஜய், பதிவு போட்டாச்சு. http://tamil.navakrish.com/?p=133

நவன் பகவதிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118343998777705082005-06-10T03:06:00.000+08:002005-06-10T03:06:00.000+08:00vijayI was working at wall street then! I used to ...vijay
I was working at wall street then! I used to travel in NJTransit and take path.பத்மா அர்விந்த்http://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118342813014631712005-06-10T02:46:00.000+08:002005-06-10T02:46:00.000+08:00//பட்டாம்பூச்சி விற்பவன் - நா,முத்துக்குமார்//ஆஹா!...//பட்டாம்பூச்சி விற்பவன் - நா,முத்துக்குமார்//

ஆஹா! நீ நம்மாளுய்யா!!Narainhttp://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118341759533652692005-06-10T02:29:00.000+08:002005-06-10T02:29:00.000+08:00hello Vijay, good post.You took me back to my gold...hello Vijay,

good post.You took me back to my golden days. I use to read whatever books i landed on.Of course wasted a few years in just reading mills and boons and harlequin romance.I hardly find time to read now...have you tried?? Lloyd.c. Douglas (Citadel is my favorite)and Nevil Shute(Ruined city,A town Like Alice)

Thanks
Radha SriramAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118340902135381022005-06-10T02:15:00.000+08:002005-06-10T02:15:00.000+08:00vijay,nanRi :)arumaiyAga (nErmaiyAgavum !!!) ezuth...vijay,
nanRi :)
arumaiyAga (nErmaiyAgavum !!!) ezuthiyirukkiRIrkaL.
suvArasiyamAka irunthathu.
sila puththakangkaLai enakku aRimukam seythuLLIrkaL.
nanRi !!!enRenRum-anbudan.BALAhttp://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118336369111478982005-06-10T00:59:00.000+08:002005-06-10T00:59:00.000+08:00நல்ல பதிவு விஜய்பட்டுக்கோட்டைப் பிரபாகரின் "தொட்டா...நல்ல பதிவு விஜய்
பட்டுக்கோட்டைப் பிரபாகரின் "தொட்டால் தொடரும்" படித்தது உண்டா?
எஸ்.ராவின் "துணை எழுத்து" உங்களை பாதித்ததா?
நன்றி
மயிலாடுதுறை சிவா...மயிலாடுதுறை சிவாhttp://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9439067.post-1118332896399899842005-06-10T00:01:00.000+08:002005-06-10T00:01:00.000+08:00இப்போது தான் கவனித்தேன்.பத்மா அர்விந்த அவர்களும் எ...இப்போது தான் கவனித்தேன்.

பத்மா அர்விந்த அவர்களும் என்னை புத்தக பிடிச்சி விளையாட்டுக்கு அழைத்திருந்தார். அவர்களுக்கு மிக்க நன்றி.அல்வாசிட்டி.விஜய்http://www.blogger.com/profile/08984218843695017175noreply@blogger.com