-ல் போட்டுத் தாக்கியது
ஏதோ நம்மால முடிஞ்சது
Difficulty in reading this post due to font issues?
Click here
for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
அவங்க செய்யாதத நாம செஞ்சதா திருப்தி.
நா காஞ்சி பிலிம்ஸ் மாதிரி இல்லனாலும் நம்மால முடிஞ்சது.

நா காஞ்சி பிலிம்ஸ் மாதிரி இல்லனாலும் நம்மால முடிஞ்சது.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை:
. பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)
உங்கள் கருத்துக்களை இட
திருப்பி தாக்கியவர்கள்:
நண்பரே, பார்த்துப்பா. ஏற்கனவே நம்ம வலைப்பதிவு பேரு அல்வாசிட்டி ன்னு வச்சிருக்கோம். மானிட்டர் மேல தார் பூசிர போறாங்க. உள்ள 'போட்டுத் தாக்கு'ன்னு தலைப்பு வச்சதால கொஞ்சம் தப்பிக்கலாம்.
எல மக்கா, ஆனா நாம இந்த ஆங்கில எதிர்ப்பு போராட்டம் நடத்திட்டு பாரபட்சமா நடக்கலையே?
அந்த மாதிரி போராட்டம் நடத்தினா அல்வாசிட்டி மேல தார்பூசுரதுல அர்த்தமிருக்குது.
நாம அயல்நாட்டுல பொழைக்க வந்ததுக்கு இந்த ஆங்கில அறிவும் ஒரு காரணம்தானே?
அந்த மாதிரி போராட்டம் நடத்தினா அல்வாசிட்டி மேல தார்பூசுரதுல அர்த்தமிருக்குது.
நாம அயல்நாட்டுல பொழைக்க வந்ததுக்கு இந்த ஆங்கில அறிவும் ஒரு காரணம்தானே?
Sun TV logo வின்
தார்பூசிய இடத்தில்
வெள்ளையாக தெரியும்
எலும்புத்துண்டுக்காக
கைதூக்கி ஆரவாரமோ !!
என்று தோண்றுகிறது !!!
தார்பூசிய இடத்தில்
வெள்ளையாக தெரியும்
எலும்புத்துண்டுக்காக
கைதூக்கி ஆரவாரமோ !!
என்று தோண்றுகிறது !!!
அது யாரு IA flight மேல
வை.கோ. வா
flight தான் மேல போகும்
ஆனா இவரு
flight-க்கு மேலயே போறாரு !
பாத்துங்கய்யா...
மதில் மேல் பூனை
flight மேல் புலி
அப்டீன்னு 'முரசொலி' யில
கட்டம் கட்டப் போறாங்க !!
வை.கோ. வா
flight தான் மேல போகும்
ஆனா இவரு
flight-க்கு மேலயே போறாரு !
பாத்துங்கய்யா...
மதில் மேல் பூனை
flight மேல் புலி
அப்டீன்னு 'முரசொலி' யில
கட்டம் கட்டப் போறாங்க !!
ஓ... சுகாதாரத்'தொர'யா...
அவர கருப்பு கலரு கோட்டு சூட்டுல பாத்தே பழக்கமாச்சா... அதான் !
slip of the sightu- கண்டுக்காதீக.
அவர கருப்பு கலரு கோட்டு சூட்டுல பாத்தே பழக்கமாச்சா... அதான் !
slip of the sightu- கண்டுக்காதீக.
//நா காஞ்சி பிலிம்ஸ் மாதிரி இல்லனாலும்//
கிராபிக்ஸ் நுனுக்கம் முக்கியமில்லை தலீவா, ஐடியா தான் முக்கியம். அப்படியே தொடர்ந்து போட்டுத் தாக்குங்க. வாழ்த்துக்கள்.
கிராபிக்ஸ் நுனுக்கம் முக்கியமில்லை தலீவா, ஐடியா தான் முக்கியம். அப்படியே தொடர்ந்து போட்டுத் தாக்குங்க. வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்துக்களை இட
<< திரும்ப முன் பக்கத்துக்கு போ